சௌஸீல்யம் ன்னா என்ன ஸீலம் அது?

அண்ணங்கராச்சாரியார் கிட்டே பெரியவா கேட்டாளாம், ‘இந்த சௌஸீல்யம்,சௌலப்யம் ன்னு இரண்டு சொல்றேள். சௌலப்யம் ன்னா ரொம்ப easily accessible, புரிஞ்சுது… சௌஸீல்யம் ன்னா என்ன ஸீலம் அது’?

விசப்த ஸீலம்ன்னு அதுக்கு அவர் vaishnava stricture-ல definition சொல்ல ஆரம்பிச்சு, விஸ்தாரமா சொல்லிண்டும்வந்தவர், சட்டுன்னு நிறுத்திட்டு, ‘பெரியவா தான் சௌஸீல்யம்… பெரியவா தான் சௌஸீல்யம்’-ன்னு அழ ஆரம்பிச்சுட்டாராம். ரொம்ப ஒசந்த உத்தம புத்தி, மந்த புத்தியை சகிச்சுக்கிறது தான் சௌஸீல்யமாம்.

-ரா. கணபதி அண்ணா.

Source: Sri Ganapathy Subramanian, FBCategories: Devotee Experiences

1 reply

  1. Those who have neared him with pure PURE Bhakthi, Shri Shri Shri Mahadeva MahaVaiyanadha MahaPerivaa, assessed even an ordinary devotee and Blessed them with his Rays, and gave remidies to them, there are crores of Devotees ready to share, but the data collection by any individual not possible. One finality we can understand, we are all fortunate to see him till his completion of Centenary year in this Century who was present in Humàn form, no doubt Shri Adhi Shankara Bhagavathpadal/ MahaShiva Avathara.

Leave a Reply

%d bloggers like this: