Periyava Golden Quotes-1043

திருட்டுக்குப் பல டெஃபனிஷன்! “உள்ளங்கவர் கள்வன்“, “சித்த சோர்” என்றெல்லாம் பகவானுக்கே திருட்டுப் பட்டங்கள்! வரவு சிறுத்து செலவு பெருகினால் அதுவே ஒரு திருடு என்று வசனமிருக்கிறது. கீதையில் பகவான் லோக வாழ்க்கைக்கானவற்றை தேவ சக்திகளிடமிருந்தே பெறுகிற மனிதனானவன் அவற்றை அவர்களுக்கு அர்ப்பணிக்காமல் அநுபவித்தால் அதுவே ஒரு திருட்டு தான் என்கிறார். ஜீவாதாரத் தேவைக்கு ஜாஸ்தியாக எதைச் சேர்த்துக் கொண்டாலும் அது கொள்ளையடித்து வைத்துக் கொள்கிற தோஷம்தான் என்று கருதி, அபரிக்ரஹ தர்மத்தைப் பின்பற்ற முயல வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

‘Stealing’ has several definitions. Even Bhagawan has this title of ‘thief’ like ‘Ullam-Kavar-Kalvan’ (Stealer of Heart), ‘Chitha-Chor’ (Stealer of my mind), etc. There is a saying that if our expenditure exceeds our income then that itself is Stealing. In the Bhagawad-Geetha, Lord Krishna says that if one who acquires and enjoys things for their worldly life from the Celestials, without offering it back to them, then that itself is ‘stealing’. We have to follow the Canon of ‘Aparigraha’ with the thought that ‘anything acquired beyond our necessity will be considered as stealing’.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: