Periyava Golden Quotes-1038


வெளியில் காட்டுகிற அக்கவுன்டஸில் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு ஸரிகட்டினதாகக் காட்டி விடலாம். ஆனால் “நமக்கு நாமே accountable -ஆக இருக்க வேண்டும்” என்கிறார்களே, அதில் எந்த தகிடுதத்தமும் செய்து ஜயிக்க முடியாது! நாம் செய்கிற அத்தனையையும் கர்ம ஸாக்ஷியாக ஒருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான்! அவனை ஏமாற்றவே முடியாது! பண்ணிய பாபத்துக்கெல்லாம் ஈடாக எதிர்த் தட்டில் புண்ய கர்மங்களை ஏற்றியாக வேண்டும். அந்தக் கணக்குப் புஸ்தகம் அவன் கையில் இருக்கிறது. நாம் நல்லது செய்வதில் கணக்கு வழக்கில்லாமலிருந்தால் தான் அவன் பாலன்ஸ்-ஷீட்டை ஸரி செய்ய முடியும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

We can manipulate all our External Accounts and show it as balanced.  But as they say, we should always be accountable to ourselves. In the ‘Internal’ self-accounting we cannot do such frauds and reap success. There is One (God) above us, whom you can never cheat, who is constantly observing everything. Whatever bad deeds or paapa we commit, that should be equally balanced by loads of Punya (meritorious deeds) on the other side. Our Accounts-Book is in the hands of God. So, only if we have done a lot of meritorious deeds and acquired ‘Punya’, God can tally our Balance Sheet. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara hara Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: