Periyava Golden Quotes-1027


ஸமயாநுஷ்டானம் என்று ஒவ்வொரு ஸமயத்தில்
பண்ணுவதாக மட்டுமில்லாமல், ஸதா கால வாழ்க்கைப் போக்காகவும் நெறியாகவும் பின்பற்ற வேண்டிய அஹிம்ஸை, பிக்ஷுத்வம் முதலானவற்றிலும் நம் மதம் மற்றவற்றைப்போல் ஒரே கண்டிப்பாக எல்லாருக்கும் லக்யத்தை விதிக்காமல் பிரித்துக் கொடுத்திருப்பதைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன். இதனாலெல்லாந்தான் நம் மதம், இத்தனை ஆசார சாஸ்த்ரமிருந்த போதிலும், மற்ற எல்லா மதங்களையும்விட flexible -ஆக (நெகிழ்ந்து கொடுப்பதாக) ஆகி, இதற்கு ஒரு சிரஞ்ஜீவித்வம் ஏற்பட்டிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

I have told you about the significance of our religion which, unlike other religions, has not laid down strict canons to be followed by everyone, as a life-rule. It has given flexible rules to be practiced at different times. It has also laid down that aspects like strict non-violence, renunciation, etc. is applicable to a particular group of people and not made compulsory for all. It is because of these qualities that our religion, despite all the strict orthodox rules and practices, has survived through the ages, because of its flexibility. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading