Kamakshi’s Dance in Sri Periyava’s Mind…..

Jaya Jaya Sankara – Another awesome theme based drawing by Smt. Sowmya Murali and very nice explanation by Shri Ganapathi subramanian. What a divine looking Kamakshi…. Maha Muni = Maha Periyava.  Rama Rama

மஹாபெரியவா மனதில் காமாக்ஷியின் நாட்டியம் (மூக பஞ்ச சதி – ஸ்துதிஶதகம் 81)

महामुनिमनोनटी महितरम्यकम्पातटी-
कुटीरकविहारिणी कुटिलबोधसंहारिणी ।
सदा भवतु कामिनी सकलदेहिनां स्वामिनी
कृपातिशयकिंकरी मम विभूतये शांकरी ॥ ८१॥மஹாமுநிமநோநடீ மஹிதரம்யகம்பாதடீ-
குடீரகவிஹாரிணீ குடிலபோ³த⁴ஸம்ஹாரிணீ ।
ஸதா³ ப⁴வது காமிநீ ஸகலதே³ஹிநாம் ஸ்வாமிநீ
க்ருʼபாதிஶயகிங்கரீ மம விபூ⁴தயே ஶாங்கரீ ॥ 81॥சிறந்த முனிவர்களின் மனம் என்னும் அரங்கத்தில் நர்த்தனம் ஆடும் காமாக்ஷி, மஹிமை பொருந்திய, ரம்யமான கம்பா நதிக்கரையிலுள்ள கோவிலில் குடிகொண்டிருக்கிறாள்.  கோணல் புத்தியை போக்குகிறாள். கிருபையின் கிங்கரியாக இருப்பவள், எல்லா ஜீவர்களுக்கும் தலைவியாக விளங்குகிறாள்.
மங்களங்களை அளிக்கும் பரமசிவனின் பத்னியே ! எங்களுக்கு எல்லா மேன்மைகளையும் அளிக்கட்டும்.எனக்கு மூக பஞ்ச சதி கற்றுக்கொடுத்த ஸ்ரீ கணபதி சுப்ரமணியன் அவர்கள், இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்லும் போது ‘மஹாமுநி’னா மஹாபெரியவா தான்னு சொல்வார். அப்படி மஹாபெரியவா மனதில் காமாக்ஷி நர்த்தனம் பண்ணுவது போல் தோன்றிய காட்சியே இந்த ஓவியம்.

கணபதி அண்ணாவின் விரிவான விளக்கத்தை இந்த லிங்க்கில் கேட்கலாம்.
http://valmikiramayanam.in/?p=4044



Categories: Krithis, Photos

Tags: ,

1 reply

  1. Superb explanation and awesome drawing !!
    Jaya Jaya Sankara Hara Hara Sankara!!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading