Navarathri Special – Ganapathy in Ambal’s lap by Sowmya

Jaya Jaya Sankara Hara Hara Sankara – On this auspicious Navarathri, a fantastic theme based drawing by Smt. Sowmya  based on Mooka Panchashathi Sloka, Mandhasmitha Sathakam. Please find the detailed audio given by Shri.Ganapathy Subramanian in this link below as well. Rama Rama


மூகபஞ்சசதீ – மந்தஸ்மித சதகம்

காமாக்ஷி ஸ்மிதமஞ்ஜரீம் தவ ப⁴ஜே யஸ்யாஸ்த்விஷாமங்குரா-
நாபீநஸ்தநபாநலாலஸதயா நிஶ்ஶங்கமங்கேஶய: ।
ஊர்த்⁴வம் வீக்ஷ்ய விகர்ஷதி ப்ரஸ்ருʼமராநுத்³தா³மயா ஶுண்ட³யா
ஸூநுஸுதே பி³ஸஶங்கயாஶு குஹநாத³ந்தாவலக்³ராமணீ: ॥ 42॥

कामाक्षि स्मितमञ्जरीं तव भजे यस्यास्त्विषामङ्कुरा-
नापीनस्तनपानलालसतया निश्शङ्कमङ्केशयः ।
ऊर्ध्वं वीक्ष्य विकर्षति प्रसृमरानुद्दामया शुण्डया
सूनुसुते बिसशङ्कयाशु कुहनादन्तावलग्रामणीः ॥ ४२॥

ஹே காமாக்ஷி ! உன்னுடைய குழந்தையான கணபதி உன் மடியில் படுத்துக் கொண்டு பால் பருகும்போது உன்னை நிமிர்ந்து பார்த்தார். உன் மந்தஹாஸ  பூங்கொத்திலிருந்து வெளிப்படும் வெண்மையான ஒளிக்கீற்றை தாமரைத் தண்டோ என நினைத்து தன் நீண்ட தும்பிக்கையால் அதை வேகமாக இழுத்துப் பார்க்கிறார். அப்படிப்பட்ட உன்னுடைய புன்சிரிப்பு என்னும் பூங்கொத்தை நான் வழிபடுகிறேன்.

http://valmikiramayanam.in/?p=3867



Categories: Audio Content, Periyava TV, Photos

Tags:

7 replies

  1. Wonderful sowmya.could feel the pasam between mother and child in your drawings.god bless you.

  2. Wonderful sowmya.could feel the pasam between a mother and the child.thathroopam

  3. Excellent drawing

  4. தங்கள் இருவரின் திறமைகளும், வாழ்க்கையும் மேலும் மேலும் மெருகேற எல்லாம்வல்ல இறைவன் ஆசிர்வதிக்கட்டும்……

  5. கமல வதனமதில்
    கதிரொளி வீசிட
    கயல் விழி தனில்
    கருணை பொங்கிட

    காதோரம் காற்றினில்
    குழலாட குழலாட
    கண்ணைப் பறித்திடும்
    கம்மல் ஜொலித்திட

    கட்டித் தங்க வைர
    மூக்குத்தி மின்னிட
    கனகாபரண மாலை
    கழுத்தினில் பூட்டி

    பிறை நுதற் நெற்றியில்
    பிறையைச் சூடி
    சிரமதில் எழில்
    கிரீடம் தாங்கி

    பூந்தளிர் விரல் தனில்
    கனையாழி மின்ன
    குங்குமப் பொட்டு
    மங்கலம் முகமுடன்

    கனி இதழ் மலர்ந்து
    குறுநகை காட்டி
    கரி முக வதனனை
    கரத்தினில் ஏந்தி

    கண்ணே மணியென
    கொஞ்சிடும் தேவி
    கரும்பினை தாங்கிய
    கோல வண்ணமிகு

    காஞ்சி நகர் வாழ் ஸ்ரீ
    காமாட்சி அன்னையை
    வளை கரம் கொண்டு
    வண்ணத் தூரிகையில்

    வரைந்த நின்ற
    காரிகை சௌமியே
    அற்புதம் அற்புதம்
    அபாரம் அபாரம்

    வாழிய வாழிய நின்
    வரை கலை நாளுமே
    வாழிய வாழிய நின்
    வான் புகழ் என்றுமே

    வாழ்த்துக்களுடன்

    சந்தர் சோமயாஜிலு (@)
    சிவ ராம தாஸன்

  6. Amazing anb apt to the theme.!!👌

  7. Drawing is Awesome and apt to the concept!👍👍👍👌👌👌👏👏👏

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading