Periyava Golden Quotes-927

ஸ்வயம்பாகம் என்ற ஒரு சின்ன நியமத்தால் அநேக நன்மைகள் உண்டாகின்றன. ஒன்று – சித்த சுத்தி. இரண்டு தேஹ ஆரோக்கியம். மூன்று – செலவு மட்டுப்படுவது. நாலு – ஜாதி சண்டைக்கு இடமில்லாமல் பண்ணுவது. ஐந்து — ஐம்பது வயஸுக்கு மேல் கல்யாணம் கூடாது என்பது போன்ற சாஸ்திர விதிகளை அநுஸரிக்க முடிவது. ஆறு — நம்முடைய மஹா பெரிய தர்மத்துக்கே மூலமான வேத வித்யை வளர வழி ஏற்படுவது. ஏழு பிராணி ஹிம்ஸை குறைவது. எட்டு — லோகத்தில் மற்றவர்களுக்கும் ஸாத்விக ஆஹார ஐடியலைக் காட்டிக் கொடுப்பது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

The simple discipline of “Swayampaakam” (self cooking) results in many advantages. One – purity of mind. Two – a healthy body. Three – reduction in expenditure. Four – Not giving opportunities for caste differences to arise.  Five – being able to follow Sastric rules like not marrying after fifty years of age. Six – protecting and supporting the growth of Vedic Studies, which is the root of our dharma. Seven – reduction in violence towards animals. Eight – educating others about sathvic food by setting an example. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading