Periyava Golden Quotes-890

அவனவன் தானே சமைத்துக் கொள்வதோடு, சாப்பிடும்போதும் பிறரின் பரமாணு எதுவும் சேராமல் தனியாகவே சாப்பிடுவது ஸ்லாக்கியம். ஸ்வயம்பாகம் பண்ணிக் கொள்கிறவர்களே சாப்பிடும்போது ஒருத்தருக்கு மேல் சேர்ந்தால், ‘நீ என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்?’ என்று ஒருத்தரையருத்தர் கேட்டுக் கொண்டு நாக்குச் சபலத்துக்கு இடங்கொடுக்க வேண்டிவரும். ஆகையால் தனித்தனியாய்ப் பண்ணிக் கொள்வதைத் தனித்தனியாகவே சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஸமத்வமும் ஸோஷலிஸமும் வேறு துறைகளினால் ஏற்பட்டால் போதும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In addition to developing the habit of Swayam Paakam (self-cooking), it is also best to eat alone. This ensures that we do not acquire the characteristics (Paramaanu) of others. If a group of self-cooking people happen to get together, they may ask each other what they have prepared, which may result in compromising on principles for the sake of satisfying the taste buds. Therefore the food one cooks independently should be consumed alone. Let equality and socialism develop in other fields. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: