Periyava Golden Quotes-877

அஹம் வைச்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹ-மாச்ரித: |                                                                         ப்ராணாபாந-ஸமாயுக்த: பசாம்-யந்நம் சதுர்விதம் ||

ஆஹாரம் நாலு விதமானது (‘அன்னம் சதுர்விதம்’). சாதம்போல மென்று சாப்பிடுவது ‘காத்யம்’. ‘கறுக் முறுக்’கென்று வறுவல் மாதிரிச் சாப்பிடுவது ‘சோஷ்யம்’. அப்படியே பஞ்சாமிர்தம்போல, பல்லால் கடிக்க அவச்யமில்லாமல் விழுங்குவது ‘லேஹ்யம்’. குடிக்கிறது ‘பேயம்’. இந்த நாலையும் வயிற்றிலே உள்ள வைச்வாநர அக்னிதான் ஜீர்ணம் பண்ணுகிறது. ஐந்து பிராணன்களைக் கொண்டு ஜீர்ணித்த ஆஹாரத்தை வைச்வாநர சக்தியானது தேஹம் பூராவுக்கும் அனுப்புகிறது. அந்த ஐந்தில் பொதுவான ச்வாஸமான ‘ப்ராண’னையும் கீழே நோக்கிப் போகிற வாயுவான ‘அபான’னையும் இங்கே ‘ப்ராணாபான’ என்கிறார். “இப்படிப் பிராணிகளின் தேஹத்தில் வைச்வாநரனாக இருப்பது நான்தாண்டா!” என்கிறார். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Aham vaishvaanaro bhutvaa praaninaam dehamaashrita: I
Praanapaana samaayukta: pachaamyannam chturvidham II

अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः ।
प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् II

Food is classified into four categories. (Annam Chaturvidham). Eating food like rice, by chewing, is called ‘Kaadhyam’ (खाद्य). Eating snacks like chips with a crunchy sound is called ‘Choshyam’ (चोष्य). Consuming food like Panchamrutam (banana blend) without any need for chewing is called ‘Lehyam’ (लेह्य). Drinking is ‘Peyam’ (पेय). All these four kinds of food are digested by the Vaishvaanara Agni in the stomach. The food that gets digested with the assistance of the five Pranas is sent all over the body by Vaishvaanara Shakthi. Of these five, the common ones are ‘Praana’ (the air we breathe) and ‘Apaana’ (the air that goes down), called ‘Praanaapaana’ by Bhagawan. ‘I exist as Vaishvanara in all creatures’ says Bhagawan. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. Sir
    I will be very thankful if i can get phalasruthi of siva sahasranama
    Thanking you.

  2. Sri Swamigal divya saranara vindyamkalukku aneyga Namasaramkal. Janakiraman. Nagapattinam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading