Jaya Jaya Sankara Hara Hara Sankara – Dr. Veezhinathan Mama explains the meaning of this awesome shloka that was told by Maha Periyava for properity. Listen, enjoy and share.
Many Jaya Jaya Sankara to Shri. S.Venkatesh for sharing this gem. Rama Rama
Categories: Devotee Experiences, Krithis
மஹா பெரியவாள் அருளிய ஸ்ரீ துர்கா பஞ்சரத்னம்
(பணிவுடன் தமிழில்)
குருயோகத் தியான வழி கண்டா ருட் கண்டார்
குணமேவு அருவுரு நீ கொண்டா ருட் கொண்டார்
பெருவான சக்தி பர மேஸ் வரிநீ ஏற்பாய்
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (1)
இறை யான்ம மறையா யுட் சாரம் ஆனாய்!
இயலுமுனி வுலகின் அருட் தீரம் ஆனாய்!
நிறை யான்ம நிலையா யுட் போதம் ஆனாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (2)
வேதா கமம் புகழும் விரி சக்தி மாயே!
ஸ்வேதாஷ் வரம் மகிழும் ஶ்ரீ துர்க்கே மாதே!
வேராகி விதையா யுலகை வேதித்து நூற் றாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (3)
பரசத்து அநா கத்துப் பிரவாக மென ஆனாய்!
பரிவாயு கூர்ம வயப் பிராண மய மானாய்!
பரமித்து வமாயமழிப் பிரகாச மென ஆனாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (4)
பிரம்மநிலை அருள வருந் தேவி யுமை மயிலே!
பிரம்மநிலைப் பொருள முதம் கீதை புகல் ஒயிலே!
பிரம்மமதித் திரு வுருவே பேருலகாய்ப் பூப் பாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (5)
மீ. ராஜகோபாலன். (www.meenalaya.org)
Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam
https://mahaperiyavaa.blog/2015/09/06/durga-pancharathna-stotram-by-mahaperiyava/
Above the link for the Durga Pancharathanam
https://sites.google.com/site/sriadishankarastutis/home
https://docs.google.com/viewer?a=v&pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxtcDNmb3JhZGlzaGFua2FyYXNsb2thMnxneDo1NWYwNzExZjcwNDA2YjQ5
HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA
கோடி கோடி நமஸ்காரங்கள். இந்த கடைசியில் காட்டியிருக்கும் ஸ்லோகத்தை பிடிஎஃப் வடிவில் ஷேர் செய்தால் உபயோகமாக இருக்குமே… முடிந்தால் உதவவும்.
Thank you for this wonderful video. Veezhi mama explains it beautifully that was posted in article 209- Kamakshi’s compassion. Thank you