Periyava Golden Quotes-829

அந்த யுகத்தில் ஆயிரம் வருஷம், பதினாயிரம் வருஷம் இருந்தார்கள்; லோகாந்தரங்களுக்கு சரீரத்தோடேயே போய்விட்டு வந்தார்கள்; மனோ சக்தியாலேயே என்னவோ ஆச்சர்யங்கள் பண்ணினார்கள் என்று படிக்கிறோமே! அதெல்லாம் செய்ய நமக்கும் சக்தி இருந்தால் அவர்கள் மாதிரியே நாமும் போஜனம் முதலானதுகளையும் வைத்துக் கொள்ளலாம்.   – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

During those yugas people lived for thousands and thousands of years. We read that they went to many other worlds with their physical body and also did many astonishing things because of their mind power! If we have the same capacity and power as them, then we too can follow all their habits including food habits. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: