Periyava Golden Quotes-827


உபநிஷத் பாஷ்யத்தில் ஓரிடத்தில் ஆசார்யாள் சொல்லியிருக்கிறதிலிருந்து பூர்வ யுக புருஷர்களுக்கும் நமக்கும் சக்தியிலே ரொம்ப வித்யாஸமுண்டு என்று தெரிகிறது. பிருஹதாரண்யக [உபநிஷ] த்திலே, “அஹம் ப்ரஹாமாஸ்மி – நானே பிரம்மம்தான் – என்று தேவர்களில் பலபேர் கண்டு கொண்டு அப்படியே ஆனார்கள். ரிஷிகளிலேயும் அப்படி ஆனவர்கள் உண்டு. உதாரணமாக வாமதேவர், ‘நானே மநுவாயிருந்தவன்; நானே ஸூர்யானாயிருந்தவன்’ என்று சொன்னதெல்லாம் இப்படிப்பட்ட ப்ரம்மாநுபவத்திலேதான்.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In the Upanishad Bhashyam Sri Adi Sankara has said that the difference in the strength of people of ancient period and us is very significant. The Brihadharanyaka Upanishad says that there were many Devas who realized ‘Aham Brahmasmi’ and became Brahmam. There were many Rishis like that as well. For example, Vamadeva Rishi said “I am Manu, I am Surya”, etc. These words were said based on their Brahma Anubhava. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading