Periyava Golden Quotes-798


ஆஹாரத்திலும் பிராம்மணனுக்குச் சொன்ன அளவு கட்டுப்பாடு மற்றவர்களுக்குச் சொல்லவில்லை. மது, மாம்ஸாதிகள், பழையது எல்லாங்கூட க்ஷத்ரியர், நாலாம் வர்ணத்தவர் ஆகியவர்களுக்கு அளவோடு அநுமதிக்கப்பட்டிருக்கிறது. அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டியது முக்யம். உடம்பால் கடுமையாக உழைக்கிறவனுக்கு ஆசாரக் கட்டுப்பாடுகளையும் கடுமையாக வைத்துக் கஷ்டப்படுத்தாமல் கொஞ்சம் ஸ்வதந்திரமாக விட்டு, பிராம்மணன் மாத்திரம் ஆசாரக் கட்டுப்பாட்டில் கடுமையாக இருந்து கொண்டு ஸெளக்யங்களைத் தியாகம் பண்ணி, ‘ஐடியல்’ நிலையைக் காட்ட வேண்டுமென்று சாஸ்திரங்கள் வைத்திருக்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Food restrictions stipulated by the Sastras for Brahmins is much more rigorous than for other classes of the society. Consumption of items like liquor, non vegetarian food, and left over food has been allowed moderately for other classes like Kshatriya, Shudhra, etc. but in moderation. It is important to follow this moderation. Our Sastras did not want to impose tough provisions on people who do intense physical work. It gives them certain freedom, but insists that Brahmins should sacrifice luxuries and adhere to strict Aacharas (rules) to demonstrate the ‘Ideal’ state to the world. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading