Periyava Golden Quotes-778


மனஸ் சுத்தம், வெளி சுத்தம் இரண்டையும் இணைக்கிற ஆசாரத்துக்கு க்ளப்பிலும், மெஸ்ஸிலும் ஏது இடம்? ஒரே எச்சில், துப்பல்தான். தினம் ஒரு தட்டில் – பல பேர் சாப்பிட்ட தட்டில் – தின்னணும். கோமயம் [சாணி] போட்டு எச்சில் இடுவதைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா? டேபிள், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பரிஷேசனம், ப்ரணாஹுதி பண்ணலாமா? ப்ராணாஹுதிக்கு ‘ஸெர்வர் ‘கவனமாக அபிகாரம் பண்ணுவானா? ‘ஏதோ தின்றோம்; இந்த மாம்ஸ பிண்டத்தை வளர்த்தோம்; ஜிஹ்வா சாபல்யத்தை [நாக்கின் சபலங்களை] அதனால் தீர்த்துக் கொண்டோம்’ என்றால் [சாஸ்திர விதி] எதுவும் வேண்டாம். ஆனால் இதற்காகவா ஈஸ்வரன் ஆறறிவுள்ள மநுஷ்யனாக நம்மைப் படைத்திருப்பது? இப்படித்தானென்றால் மிருக ஸ்ருஷ்டியோடேயே நிறுத்திக் கொண்டிருக்கலாமே! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Aachara is the connection of both outward and inward cleanliness. Does it find a place in hotels and mess? These places are not pure; many people eat here and there is a mix up of everything. We eat in the same plate in which many others have eaten earlier. Can we think about cleaning the place with Gho Mayam (Cow Dung used for cleaning)? Can we sit in the table and chair and do Pariseshanam or Pranahuthi? Will the server carefully do ‘Abhikaram’ (serving ghee over food)? If the goal is to eat anything just to grow this lump of flesh called body or just to satisfy the tongue, then we do not need any Sastras. Has Eswara given us a sixth sense and a human life only for this? If that be the case, he could have very well stopped with creation of animals! – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: