டேய்.. வெங்கட்ராமா.. நீயே பெரிய மந்த்ரவாதிடா.!

 

11351271_359797940881105_2425691722083522870_n

“தாத்தா நீ யாரிடம் மந்திரிக்கக் கத்துண்டே?” என்று என் தாத்தாவிடம் ஒரு நாள் கேள்வியைப் போட்டேன்…
தாத்தாவுக்கு நல்ல மந்த்ர ஸித்தி உண்டு..
தேள்கடி, பாம்புகடி, இன்னதென்று தெரியாத விஷக்கடி, சுளுக்கு, மஞ்சட்காமாலை, ஜ்வரம், பயந்த கோளாறு என்று யாராவது நாலு பேர் தினமும் காலையிலிருந்தே அவரைப் பார்க்கக் காத்துக் கொண்டிருப்பார்கள்..
அப்படி வருபவர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கும்…
தாத்தா யாரிடமும் மந்திரிப்பதற்குக் காசு பணம் வாங்க மாட்டார்.. மஞ்சட்காமாலைக்கு மந்திரித்துக் கொள்பவர்கள் மட்டும் திருவாரூர் காகிதக்காரத் தெரு மகமாயி கோவில் திருப்பணிக்காக இருக்கும் உண்டியலில் ஒரு ரூபாய் காசு போட்டுவிட்டுப் போகச் சொல்லுவார்..
[Click here to read more…]
Thanks to Sri Siva BGS for this article. Pl check out his blog (http://sivabgs.blogspot.in), which has wealth of Periyava, Kanchi Matam, Adi Sankara related information..


Categories: Devotee Experiences

4 replies

  1. is the service still continue

  2. Slefless sacrifice is very much missing now a days. Janakiraman Nagapattinam

  3. இந்த மாதிரி அரிய வித்தைகள் மறையாமல் பாதுகாக்கப்படவேண்டும். இதற்கு அதிக ஆசார, அனுஷ்டானங்கள் தேவையில்லை. இரண்டே நிபந்தனைகள் தான் : யார் எப்போது வந்தாலும் மந்திரிக்க வேண்டும்; காசு வாங்கக் கூடாது.
    திருப்பராய்த்துறையில் பாம்புக்கடிக்கு மந்திரிக்கும் ஒருவர் இருந்தார். இந்தியாவில் எங்கிருந்தும் அவருக்கு தந்தி அடிக்கலாம். இருந்த இடத்திலிருந்தே மந்திரிப்பார். Poison King என்ற அவர் தந்தி விலாசத்திற்கு தந்தி அனுப்ப அன்றைய தந்தி டிபார்ட்மென்ட் கட்டணம் வசூலிக்க வில்லை. தந்தியையும் உடனடியாக அனுப்பிவிடுவார்கள். இது அந்த நாட்களில் மிகப்பெரிய சேவை.

Leave a Reply

%d bloggers like this: