Periyava Golden Quotes-732


நம்பிக்கையோடு சுத்தராக, சிஷ்டராக ஒருத்தர் இருக்கிறாரென்றால் இன்றைக்கும் லோகம், தான் எத்தனை கெட்டுப் போனாலும் அவருக்கு ஒரு ரெஸ்பெக்ட் கொடுக்கத்தான் செய்கிறது. மற்ற ட்ரெஸ், உடுப்புகளில் எத்தனை வசீகரமிருந்தாலும் அதிலே ஜனங்களுக்கு இல்லாத பக்தியும் மரியாதையும் நல்ல ஆசாரசீலராயிருக்கிற ஒருவர் ஸ்நானம் பண்ணிவிட்டு பட்டை பட்டையாக விபூதியோ நாமமோ போட்டுக் கொண்டு எதிரே வந்தால் ஏற்படுகிறது. ஆசாரத்துக்கொன்று ஒரு காந்தி உண்டாகிறது. அது யாரையும் [அப்படிப்பட்டவர்களுக்கு] நமஸ்காரம் பண்ண வைக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

If there is a person who is pure in character, has faith and is a strict follower of sastras, even today the world will respect him. The world itself may not be all that good. There may be dresses that are very attractive, but the world shows no respect or bhakti for people who wear them. On the contrary, respect and bhakti are shown to a person who is a follower of aacharam – to a person who applies vibhuti or namam after a bath and is dressed in a very simple manner. Aacharam imparts a special magnetism in such a person and prompts people to bow to him. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Dankara, Pahi Pahi Sri Maha Prabho. Janakiraman nagapattina
    m

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading