Periyava Golden Quotes-700

ஸிந்தெடிக்காக, செயற்கையாக செய்ததுதான் என்றில்லை, இயற்கையாகவே உண்டாகிறவற்றில் கூட சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிற ஒன்றுக்கு பதிலாக இன்னொன்று ‘ ஸப்ஸ்டிட்யூட்’ பண்ணக் கூடாது. சாஸ்திரத்திலேயே ‘ஸப்ஸ்டிட்யூட்’ சொல்லியிருக்கிற அம்சங்களில் மாத்திரம் ஒன்றுக்குப் பதிலாக அதிலேயே சொல்லியிருக்கும் ஒன்றை உபயோகப்படுத்தலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Not only synthetic products, but also other products from nature, which give the same benefits as the ones mentioned in the scriptures should not be used. In certain cases, the scriptures themselves mention the substitutes and only these can be used. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading