மஹாபெரியவா நீ கற்பக விருக்ஷம்

bangles-bala.jpg

Beautiful alankaram of ambal!!!

Sri Venugopalan Krishnamurthi of Kanchipuram shares his navarathiri experience with all of us – thanks mama….

நேற்று வியாழன் அன்று மஹாபெரியவாளின் ஒரு குட்டி திருவிளையாடல்.என் அகத்தில் உள்ள துணியால் செய்யப்பட்ட அம்பாளின் விக்கிரஹத்திற்கு வளையல் அலங்காரம் செய்து பார்க்க ஆசை. கடந்த ஆடி மாசத்தில் இருந்து முயல்கிறேன்..பலரிடம் சொல்லிவைத்தேன் ..கிடைக்கலை..சரி இந்த நவராத்ரியாவது முடியுமா?

இல்லை..

நேற்று குருவாராம் வழக்கம்போல் நானும் மனைவியும் காலை தேனம்பாக்கம் சென்றோம். மஹாபெரியவா முன் நின்று,”வளையல் அலங்காரத்திற்கு ஒரு ஆளை இன்னும் அனுப்பலையே பெரியவா” நினைத்து முடிப்பதற்குள்,

அங்கே பூஜை செய்யும் பையன், “மாமா வளையல் அலங்காரம் செய்ய ஆள் கேட்டு இருந்தீர்கள்…அவன் முடிப்பதற்குள்,

“என்ன சாரி மாமா என்கிறாயா” என்றேன்..

“இல்லை மாமா..நான் யார் யாரையோ விசாரித்தேன்..கடைசியில் எங்க ஆத்துக்கு பக்கத்திலேயே ஒத்தன் இருக்கான்..இன்று மதியம் வருவான் என்றான்”

பிறகென்ன வந்தான் அலங்காரம் செய்தான்…

“மஹாபெரியவா நீ கற்பக விருக்ஷம்..காமதேனு..எதை கேட்டாலும் தருவாய்..பெற்றுக்கொள்ள எங்களுக்கு யோக்கிதை வேணும்..அதையும் எங்களுக்கு நீதான் தரவேண்டும்” என பிரார்த்தித்து புறப்பட்டோம்.

Moral I took from this kind of experiences is that when we ask any non-materialistic needs, He grants them right away….How many incidents from Sri Pradosham mama’s life have illustrated this!!! This is what we should learn and follow as much as possible…

Namaskaram to holy feet of Mahaswami.



Categories: Devotee Experiences

2 replies

  1. MAHAPERIYAVA SARANAM.PLEASE.

  2. Just a thought. LAYAM in Sanskrit represents synchronization / unification. When sruthi, thalam, raagam merges – layam – there is music. Siva is LAYA KAARAKA. When the Jeeva chaitanyam drops all desires – when there is no more abheeshtam – (whether materialistic or non-materialistic) even if it sheds the body – it doesn’t roam around searching for gratification – and expecting progeny to offer mahaalayam to get that gratification. Of course the distance between Jeeva chaitanyam and the SUDDHA chaitanyam is the length of our wants / needs / , love, hate, likes, dislikes, friends, enemies, mine, others and such dualities. Bagavaan Manusha roopena. Guru – the remover of ignorance so that what remains is all cosmic light – is pratyaksha deivam, May all devotees be blessed by our MAHA GURU, maha periyava to attain the LAYAM state when the time comes

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading