Periyava Golden Quotes-694

நகத்தைக் கிள்ளப்படாது.

எச்சில் பண்ணக் கூடாது.

இதெல்லாம் ‘பெர்ஸனல் ஹைஜீன்’.

சூதாடக் கூடாது;

மதுபானம் கூடாது –

இவற்றில் ethics (நன்னெறி), ஆரோக்யம், குடும்ப வாழ்க்கையின் நன்மை எல்லாமே ஆசாரம் என்ற ரூபத்தில் வந்து விடுகின்றன.

விவாஹ காலம், யாத்ரா காலம் தவிர மற்ற ஸமயங்களில் பெண்டாட்டியோடு சேர்ந்து சாப்பிடக் கூடாது.

மத்யான்ன வேளையில் பால் சாப்பிடக் கூடாது. ராத்திரியில் தயிர் கூடாது; மோருக்கு தோஷமில்லை –

இது டாக்டர்களும் ஒப்புக் கொள்வதுதான் என்று இதிலேயே போட்டிருக்கிறது.

நார்மடி, பட்டு, சால்வை முதலானவற்றைத் தோய்க்காவிட்டாலும் [துவைக்கா விட்டாலும்] எப்போதும் அவை மடிக்கு உதவும். ஆனாலும் பல தடவை கட்டிக்கொண்டு அவை வியர்வையாய், அழுக்காய் ஆகிவிட்டால் அமாவாஸ்யை அல்லது த்வாதசி தினத்தில் பயற்றம் கஞ்சி சேர்த்த ஜலத்தில் துவைக்கலாம். இதனால் மடி போகாது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

One should not pinch out the nails of the finger.

One should not sip and drink a liquid.

These pertain to personal hygiene.

One should not gamble.

One should not consume alcohol.

In this case, ethics, health and personal and family welfare are in the guise of acharam.

Except during wedding and journey, one should not eat along with the wife.

One should not consume milk in the afternoon and curd in the night. Buttermilk is acceptable.  These rules are acknowledged even by doctors.

‘Naarmadi’, silk and shawls, whether washed or not are suitable for ‘Madi’. But if they get dirty and sweaty after having been worn many times, they can be washed on a New moon or Dwaadasi day in water mixed with green gram (Payatham) porridge. ‘Madi’ will not be lost. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. Naarmadi what does that mean?? Jaya Jaya Shankara

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading