Periyava Golden Quotes-686

அதிதிக்குப் போடாமல் சாப்பிடக் கூடாது; வாசலில் நின்று கொண்டு தெருக்கோடி வரையில் யாராவது வெளி மநுஷ்யர்கள் சாப்பாட்டுக்கு வருவார்களா என்று பார்த்து விட்டுத்தான் போஜனம் பண்ண உட்கார வேண்டும்.

அதிதி, அப்யாகதர் என்று இரண்டு வகை உண்டு. அதிதி என்பது நமக்குத் தெரியாதவர்; தானாகவே வந்தவர். அப்யாகதர் தெரிந்தவர்; நாம் கூப்பிட்டு வந்தவர். இரண்டு பேருக்கும் அன்னம் போட வேண்டும் — இதிலே மநுஷ்யாபிமானமே ஆசாரமாக ஆகியிருக்கிறது. ஈகையில்லாமலிருப்பது நன்னெறிப்படி தப்பு என்பது மட்டுமில்லை. அது அநாசாரமும் கூட. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்


One should not eat without feeding a guest.  A householder should stand at the entrance of his door to see till the end of his street whether any outsider is coming for food and only then sit down to eat his food. There are two types of guests – Athithi and Abhyaaakadar. The former is a stranger to us and has come on his own. The latter is known to us and has come on our invitation. Both should be fed. In this case, humanitarian principle has found a place in Aacharam. Lack of charity is not only contrary to the principle of virtues but it is also ‘Anaacharam’.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. JAYA JAYA SANKARA HARA HARA SANKARA. PAHI PAHI SRI MAHA PRABHO. Janakiraman Nagapattinam

Leave a Reply to Janakiraman. NagapattinamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading