Periyava Golden Quotes-674

விபூதி ஸ்நானம் என்று சொன்னதற்கு ‘ஆக்நேயம் ‘என்று பேர். அக்னி ஸம்பந்தமுடையது என்று அர்த்தம். அக்னியில் பஸ்மமாக்கித்தான் விபூதி கிடைப்பதால் அதற்கு பஸ்மா என்றே பெயரிருக்கிறது. ஜலம் விட்டுக் குழைக்காமல் விபூதியை வாரிப் பூசிக் கொள்வதை ‘பஸ்மோத்தூளனம்’ என்றே சொல்கிறோம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Vibhuthi Snaanam – washing the body with the holy ash is called Aagneyam – related to Agni or Fire. Since vibhuthi is obtained from the ashes of a fire, it is even called ‘Basmaa’. Applying the Vibhuthi without making a paste of it with water is called “Bhasmodhoolanam’ by us. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading