Periyava Golden Quotes-660

சாஸ்திர ரூல் டிஸ்க்ரிமினேஷன் செய்கிறது என்று சொல்லிக் கொண்டு எல்லாருக்கும் பொது ரூல் பண்ணினவர்கள் தங்கள் ரூலில் சாஸ்திரம் காட்டுகிற நீக்குப் போக்குக்கூட இல்லாமல் ரொம்பவும் தீவிரமாக ஆரம்பிப்பதையும் கடைசியில் சாஸ்திரம் சொல்கிறபடியே அதிகார பேதம், ஸந்தர்ப பேதம் பார்த்து அதை இளக்கிக் கொள்ளும்படியாவதையும் பார்க்கிறோம். அல்லது இளக்கிக் கொள்ளாதபோது அந்த ரூலை அவர்களுடைய ‘ஃபாலோயர்’கள் காலக்கிரமத்தில் அடியோடு விட்டுவிடும் படியாகிறது. இவற்றைக் காட்டுவதற்காகவே புத்தரையும் காந்தியையும் சொன்னேன். புத்தர் அவதாரந்தான் காந்தி என்றுகூடச் சொல்கிறார்களே! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

It is seen that general rules are formed stating that the rules of the scriptures are discriminatory and are imposed with a strictness not shown even by the scriptures but eventually the rules are relaxed according to circumstances. Or if they do not do so, their followers give up these rules in the course of time. I cited Buddha and Gandhi as examples only to highlight this point. People even say that Gandhi is an incarnation of Buddha. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading