மாயவரம் பெரியவா

 

Keshav-Swamigal-Bhagavatham-580x725.jpg

Thanks to Sri Ganapathy for the article. Keshav has done a fantastic job, as usual!

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், தன்னோட பாகவத படனத்துக்கும், பாகவத ப்ரவசனத்துக்கும் மாயவரம் சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகள்னு ஒரு மஹானை ‘மானசீக குருவா’ வெச்சுண்டு இருந்தார் … மாயவரம் பெரியவான்னு சொல்லுவா “எனக்கு அவர் கிட்ட தான் ஹீரோ worship!” அப்படின்னு ஸ்வாமிகள் சொல்வார்.

அந்த நாள்ல மன்னார்குடி ராஜு சாஸ்த்ரிகள்னு ஒருத்தர் இருந்தார். அவர் நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு வேதம் சொல்லிக் கொடுத்துண்டு இருந்தார். ஆயிரக் கணக்கான வேத பண்டிதர்களை உருவாக்கி இருக்கார். அவருக்கு ‘மஹா மஹோபாத்யாயா’ன்னு இங்க்லீஷ்காரன் விருது கொடுத்த போது டெல்லிக்கு வர சொன்னானாம்.

“எனக்கு நேரமில்லை. அனுஷ்டானம் இருக்கு!” அப்படீன்னு சொன்னாராம்.

“தஞ்சாவூர் ல வந்து வாங்கிக்குங்கோ” அப்படீன்னு சொன்னப்பவும்

“இல்லையில்லை…நேரமில்லை” னு சொல்லிட்டாராம்.

அப்புறம் அவர் ஆத்துக்கே வந்து கொடுத்தாளாம்.

அப்படிப்பட்ட மன்னார்குடி ராஜு சாஸ்திரிகளை “மன்னார்குடி பெரியவா”ன்னு மஹா பெரியவாளே கூட பேரைச் சொல்லாம refer பண்ணி பேசியிருக்கா.

For more, please read here



Categories: Devotee Experiences

6 replies

  1. The house where the Mannargudi Periyava lived, was taken over by Kanchi Matam, after the Mannargudi Periyava attained siddhi. My grand father, Bhashyamani Srivanjiyam M. Swaminatha Sastrigal shifted from Govindakudi to Mannargudi to teach Veda as per wishes of Mahaperiyava in 1964. At that time, Mahaperiyava
    allowed him to live in this very house. I lived with them for 11 years and grew up there. There is still large portraits of Adi Sankara along with His four sishyas and Mannargudi Periyava in that house, now known as Sankara Matam.

  2. ஓவியர்ஸ்ரீ கேஷவ் பற்றி ஆங்கரை பெரியவா ளுடன் மிகவும் பரிச்சியமான Mr. கணபதியின் வர்ணனைகளை படித்தேன், கேட்டேன். அற்புதமான அனுபவம். இருவருமே பூர்ணமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றே உணர்கிறேன். வாழ்த்துக்கள்.

  3. மாயவரம் சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகள் என் தகப்பனார் வழி தாத்தா உறவு. நான் மிகச் சிறிய வயசில் ஒரு முறை சந்தித்திருக்கிறேன். பெரிய மஹான்.

  4. Any recordings of mayavaram periyava’s pravachanam available in CD or in the internet???

  5. Mahaan ThiruvadigaLe CharaNam!

  6. Dear Mahesh,

    See the date on the painting. 28/2/76 that is 41 years ago, when Keshav was 14 years old. Keshav was closely associated with Govinda Damodara Swamigal and has learned many things from Swamigal. Have shared all that in another article here http://valmikiramayanam.in/?p=3200

Leave a Reply

%d bloggers like this: