Periyava Golden Quotes-635

நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழவு முதலான தொழிலைச் செய்கிறவனிடம், ‘இத்தனை கவளத்துக்கு மேல் சாப்பிடாதே; அதுவும் இத்தனை நேரத்துக்கு முந்தியும் சாப்பிடாதே, இன்ன நேரத்துக்குப் பிந்தியும் சாப்பிடாதே; ஏகாதசியில் காயக் காயக் கிட; மூன்று வேளையும் குளி’ என்றெல்லாம் பிராம்மண ஆசாரத்தைச் சொன்னால் அவன் எத்தனை கஷ்டப்படுவான்? இப்படி நல்லெண்ணத்தின் பேரில் சொன்னதையே, ‘பிராம்மணனுக்கு மாத்திரம் நிறைய ஆசாரமென்றால், அவன் மட்டும்தான் புண்யலோகம் போகும்படியாகப் பக்ஷபாதம் பண்ணியிருப்பதாகவே அர்த்தம்’ என்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

If we ask the hard working agriculturist who sweats it out, to follow the Aacharam of a Brahmin and restrict the amount, time of his food, direct him to observe fasting on Ekadasi day and have bath thrice a day, will he not suffer? Without realising this good intention, people declare that because there are so many restrictions imposed upon a Brahmin, the sastras are partial towards him and ensure that only he can reach heaven. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading