Periyava Golden Quotes-612

ஹோமத் திரவியங்கள் அட்மாஸ் ஃபியரிக் பொல்யூஷனைப் போக்குவதைவிட முக்யமாக, ஆஸுர சக்திகளைத் துரத்தி திவ்ய சக்திகளைக் கொண்டு வருவதற்கே ஏற்பட்டவை. அதனால் வறட்டிக்கும், ஸமித்துக்கும் பதிலாக அவற்றைவிட வீரியத்தோடு ஏதாவது anti-pollution கெமிகலைக் கண்டுபிடித்தாலும் இவற்றைக் கொண்டு ஹோமம் பண்ணுவதற்கில்லை! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

The materials used during the conduct of Homam were chosen more to drive the evil forces away than to cleanse the atmosphere of its pollutants. So even if a chemical is discovered with more anti-pollutant power than cow dung and Samith (herbs), we cannot use that chemical for purposes of Homam! – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: