ஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா

Dakshinamurthy_Adisankara_Periyava

Thanks Ganapathy….

நேற்றைய கதையில் ஆதிசங்கரர் காசி வாசத்துல, சண்டாளனாக வந்த விஸ்வநாத ஸ்வாமியை தர்சனம் பண்ணிணது, காலபைரவாஷ்டகம் பண்ணிணது, தன்னுடைய பக்தி கிரந்தகளிலேயே ஞானத்தை கலந்து கொடுத்து இருக்கார், அப்படீங்கிற விஷயம் பேசினேன்.

ஒரு தரப்பு இருக்கு, அதாவது ஆதிசங்கரர்  ஞான மார்கத்தை விளக்க வந்தவர், இந்த பாஷ்யங்கள் மட்டும் தான் அவர் பண்ணிணது, இந்த பக்தி க்ரந்தங்கள் எல்லாம் அப்பறம் யாரோ பண்ணிணா,  அதை ஆதி சங்கரர்  மேல ஏத்தி சொல்றா. அவர் ஆதிசங்கரர் கர்மாவை எல்லாம் நிரஸனம் பண்ணி, பக்தி மார்கத்துனால எல்லாம், பகவான் கிடைக்க மாட்டார், ஞானத்துனால தான் கிடைப்பார் அப்படிங்கிறதைத் தான் அவர் establish பண்ணிணார், அப்படிங்கிற ஒரு thought இருக்கு. [For more…]

 Categories: Devotee Experiences, Upanyasam

Leave a Reply

%d bloggers like this: