ஏன் சங்கர சரிதத்தை கேட்க வேண்டும்?

Adi_Sankara_Periyava

Thanks to Sri Ganapathy for a nice 15 mts on this important topic. Must-listen…..

இந்த ஸ்லோகத்தை இன்னைக்கு படிக்கும் போது, மஹாபெரியவா இந்த ஸ்லோகத்தை எடுத்துண்டு ரொம்ப அழகா வ்யாக்யானம் பண்ணி இருக்கா. அதுல ஆதிசங்கர பகவத் பாதாளையும் உள்ள கொண்டு வந்துடறா. அது ஞாபகம் வந்தது, சரி இந்த ஏப்ரல் முப்பதாம் தேதி, வைகாசி சுக்ல பஞ்சமி, சங்கர பகவத் பாதாளோட ஜயந்தி. பின்னாடியே வைகாசி அனுஷத்துல நம்ம மஹாபெரியவா ஜயந்தியும் வரும். அதனால இந்த ஒரு பதினஞ்சு நாள், சங்கர விஜயம் சொல்லலாம், சங்கர சரிதம்ன்னு சொல்லுவா, சங்கர திக்விஜயம்  சொல்லுவா. அந்த சங்கர விஜயத்தை சொல்லுவோமே அப்படின்னு ஒரு ஆசை. [ Click here for more …]

 



Categories: Audio Content, Upanyasam

Tags:

4 replies

  1. Part 3
    valmikiramayanam.in/?p=2426

  2. Yes that’s what the minimum we can do to get Max benefits.

Leave a Reply to Ramaswami NCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading