Periyava Golden Quotes-497

album1_136

ஸோஷல் ரிஃபார்மர்கள் (ஆத்ம ஸம்பந்தமே அடியோடு இல்லாமல் லோக வாழ்க்கைக்காகவே சீர்திருத்தம் பண்ண வேண்டுமென்பது) பொலிடிகல் லீடர்களாக இருக்கிறார்கள். லேபர், ஸ்டூடன்ட் மூவ்மெண்ட், ஸ்திரீ ஸ்வதந்திரம் என்றெல்லாம் சொன்னாலும் இதெல்லாம் ஒரு மாதிரிப் பொலிடிக்லாகவேதான் இருக்கின்றன. ஸோஷல், பொலிடிகல் என்று வார்த்தை வித்தியாஸத்துக்காகப் பிரித்துப் பேசுகிறார்களென்றாலுங்கூட நம் தேசத்தில் எல்லாமே தெரிந்தும் தெரியாமலும் பொலிடிகலாகத்தான் ஆகியிருப்பது நம்முடைய துர்த்தசை. ரிலிஜனில்கூட பாலிடிக்ஸ்தான்! இது இருக்கட்டும். இந்த ஸோஷல் ரிஃபார்மர்கள் பூர்வாசாரங்களை, பரம்பரையாக ஜனங்களுக்கு ஏற்பட்ட கார்யங்களை எடுத்துவிட்டு, அவர்களை வெறும் வாழ்க்கை முன்னேற்றத்தில் மட்டும் வெறிப்படுத்தி அதற்கான காரியங்களில் ஈடுபடுத்துகிறார்கள். இதில் அங்கமாகவே ஸ்ட்ரைக், டெமான்ஸ்ட்ரேஷன், அடிதடி, ரகளை எல்லாமும் நிறையக் கிளறிவிடப்பட்டிருக்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Those who aim to reform the religion with purely worldly benefits in mind are mainly political in nature. Though we talk of students’ movement, labor movement, women’s movement, etc. eventually they are all political in nature. Though for linguistic purposes a distinction is made between ‘social’ and ‘political’, unfortunately, in our nation, everything boils down to politics.  Politics has entered even religion. Let it be. These social reformers seek to put an end to the traditional religious practices and induce the people to passionately seek worldly benefits and act accordingly. This results in strikes, demonstrations and violence has been kindled.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. This quote is an extremely important one. How ignorant and negligence attitude we have in the present time, that we take little care to lead our life as per our Shastras!! May MahaPeriyava bless us with the right thinking to lead a life as underlined in our Shastra and Bhagwath Geeta. Jaya Jaya Shankara Hara Hara Shankara.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading