Food distribution in temples on Mahashivarathiri

Rudraksha_Shivalingam

Found this posting by Sri Pradeep Dasarathy in FB…I heard Sri Kumar of Vignesh Kumar complaining about the same happening in adhishtanam.

Our scriptures have given leniency towards children, elders and others due to medical reasons on fasting on ekadashi and other important days. Even if we are not able to follow fasting on that day, as Sri Pradeep written, it is important not to create a mini cafeteria in the temple and trash the place. As he rightly pointed out temple authorities and sivacharyars should tell the sponsors of those food booth to keep it outside the temple and keep it low profile.

A salute to Sri Pradeep for speaking up on a topic that is very important.

Om Nama Shivaya!

 

நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்க பட்டு கொண்டுஇருந்தது , மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்த படுத்தி கொண்டு இருந்தார்கள் .

மஹா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது…

அடியார்கள், சிவாச்சாரியார்கள் ,கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார்கள் என்று புரிய வில்லை ..

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டது காரணம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும்.

உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.

வைகுண்ட ஏகாதேசியும் இந்த நோக்கம் தான் .

கோவில் என்ன சிற்றுண்டி கடையா ? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் சொல்வது …

கோவில் நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை ,

மகாசிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு ? ..

மேலும் சிவ பெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர் ,

ஏகாந்தம் ;ஏகாந்தம் ;ஏகாந்தம் .முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி….

மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறை -களையும் ஓதலாம்.

சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

ஆனால் பக்தர்களின் ஆரவாரம் ,கேளிக்கைகள் , சப்தம் கோவிலை பிளக்கிறது -சிவராத்திரி விழாவாக மாறிக்கொண்டு இருக்கிறது ….

முடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள், தவறுகளும் ,மாற்றுதலும் செய்யவேண்டாம் …மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாதவை –



Categories: Announcements

Tags:

3 replies

  1. I fully endorse the views of Sri Sridar. Fasting is entirely different from bhakti. Fasting perifies one man’s body but bhakthi (real bhakthi) purifies one’s Athman.
    Therefore, any prasadams offered by priests from out of Garpagraha can be taken by devotees.At the same time utmost care must be observed for maintaining cleanliness.
    “Mantralobe, kriyalobe,tantralobe and bhakthilobe”
    (By V.Ramamoorthy retd Commissioner HRCE Pondicherry State)

  2. I beg to differ with the comments on this post.
    During my career spanning more than four decades I worked in many States of India and I have observed that Prasadam is distributed by the temple authorities to all devotees on such auspicious occasions.
    There are several devotees who partake only such prasadam from temples on these occasions.
    Ofcourse we can try to explain the significance of fasting to the devotees.
    But fasting is a matter one’s personal choice depending on various factors.

  3. I quite agree. Janakiraman. Nagapattinam

Leave a Reply to Jjyothisharatna RamanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading