Periyava Golden Quotes-447

album1_81
சிக்கனம் தன் சேமிப்புக்காக அல்ல, பரோபகாரத்துக்காகவே என்பது போலவே, கடன் வாங்காமலிருப்பதும் தன் நன்மையைக் கருதி மட்டுமில்லாமல் பரோபகார உத்தேசத்தின் மீதே இருக்க வேண்டும். கடன் பட்டுவிட்டால் அதை அடைப்பதற்கே பாடுபடுவது; ஒரு கடன் அடைந்த பிறகு ஏற்கெனவே கடன் வாங்கின பழக்கத்தில் மறுபடி மறுபடி கடனுக்குப் போவது என்றுதான் அனர்த்தமாகப் போய்க் கொண்டிருக்கும். இப்படி தனக்கே இல்லாத நிலையை உண்டாக்கிக் கொண்டால் பிறருக்கு எப்படிச் செய்வது? – ஜகத்குரு  ஸ்ரீ   சந்திரசேகரேந்திரசரஸ்வதி  சுவாமிகளின் அருள்மொழிகள்

Thrift is advocated not to enhance one’s savings but for enabling a person to perform philanthropy. Similarly a debt free life is to be adopted not only for one’s own welfare but also with the aim of philanthropy in mind. Once a person gets into debt, effort has to be made to clear it.  Even after the settlement, old habits die hard and the tendency is to borrow again and this leads to a vicious circle. When a person does not possess anything for himself, how can he help others? – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Neither a borrower nor a lender be. Janakiraman, Nagapattinam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading