Periyava Golden Quotes-440

album1_73
லோக ஜீவனத்துக்கான மழை, இன்னம் அநேக போகங்களை தேவதைகள்தான் தருகிறார்கள். நாம் செய்யும் யஜ்ஞத்தினால் தேவதைகளின் தேவைகளைப் பூர்த்தி பண்ணி, நம்முடைய வாழ்வுக்கு வேண்டியதை அவர்களிடமிருந்து பிரதியாக வாங்கிக் கொள்ள வேண்டும். “தேவதைகளுக்கு யஜ்ஞ ஆராதனை பண்ணாமல் தாங்கள் மட்டும் சாப்பிடுகிறவர்கள் திருடர்கள்தான்; அவர்கள் சாதத்தைச் சாப்பிடவில்லை, பாபத்தையே சாப்பிடுகிறார்கள்” என்றெல்லாம் “மாம் ஏகம்” என்று முடித்த கிருஷ்ண பரமாத்மாவே ஏகப்பட்ட சாமி பூஜையை பலமாக விதிக்கிறார்! – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Necessities for a comfortable worldly life like rains are granted only by the Devathas. We should satisfy the needs of the Devathas through our yagnas and get material benefits for our worldly lives in return. People who reap these worldly benefits without worshipping these Devathas through yagnas are condemned by Sri Krishna and he categorically states that these persons do not consume food, but sin. After declaring “Maam Ekam…”, Lord Krishna states this, thus strongly emphasizing the need for the rituals to appease various Divine Beings. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Pahi Pahi sri Maha Prabho. Janakiraman. Nagapattinam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading