Periyava Golden Quotes-432

album1_65

இந்த லோகத்துக்கு மட்டுமில்லாமல் கண்ணுக்குத் தெரியாத லோகங்களில் இருக்கிறவர்களுக்கும் நம் ட்யூட்டி இருக்கிறது. செத்துப் போனவுடன் ஜீவன் சந்த்ரலோகம், பித்ரு லோகம், நரக லோகம் என்று எங்கெங்கேயோ போகிறதென்கிறார்களே அங்கேயும், அப்புறம் அந்த ஜீவன்கள் திரும்பி இந்த லோகத்திலேயே எங்கே எந்த ரூபத்தில் புனர் ஜன்மாவாக வந்திருந்தாலும் அங்கேயும் வேண்டியவைகளை போய்ச் சேருவதற்காகத்தான் அபர கார்யங்கள், திவஸம், தர்ப்பணம் எல்லாம். இதுவும் பரோபகாரத்தைச் சேர்ந்ததுதான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

We have our duties not only towards the living beings of this world but also towards the beings in those worlds not visible to us. Rituals like Thivasam and Tharpanam have to be performed to appease those souls who have travelled to Chandralokam, Pithrulokam, or Narakalokam after they leave their mortal coils and also to fulfill the needs of those who have been born again in this world in any form. So these rituals are also philanthropic in nature. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. apara karynagal vidamal sipavarkku kurai onrum illai

Leave a Reply to jayakumarCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading