Kāmakoṭi Sandeśaḥ Update – “Sri Siddheshwarashtakam” composed by Sri Maha Periyava

Sandhana_Alankaram
Namaste,On this very auspicious day of  Deepavali,  with the blessings of Sri Kanchi Kamakoti Peeṭadhipadi,Their Holinesses  Pujyasri Jayendra Saraswathi Shankaracharya Swamigal and Pujyasri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal,  Kāmakoṭi Sandeśaḥ  brings you “Sri Siddheshwarashtakam” composed by MahaPeriyava during His Kasi Yatra. With assistance from Sri Sri Saanu Puthiran,  Smt Gita Kalyan, Sri Ganesa Sarma and Echangudi Sri Ambi mama, the engravings were found in the SiddhIRseswarar Temple.  Sincere Thanks to Smt & Sri. Mahamahopadhyaya Vedamurti Brahmasri Mullaivasal Dr R. Krishnamurthy Sastrigal for Samskṛtam & Tamizh lyrics & commentary . Let us chant this gem by MahaPeriyava every day and receive the blessings of Lord Siddheswarar. The lyrics for this shloka and Sri Adi Shankara Stutis can be accessed at https://sites.google.com/site/sriadishankarastutis/homePlease share the link with friends and families.

HAPPY DEEPAVALI!

ஸ்ரீ மஹா பெரியவா ஶரணம்

ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர



Categories: Audio Content

4 replies

  1. Namaskaaram!

    Where is SiddhIRseswarar Temple addressed in this slokam by Maha Periyava? In Kasi or Allahabad? I could not find one by that name in Allahabad? Could someone please give more details about this temple. Thank you.

  2. pranams! My humble request you to kindly correct the spelling of my name as Saanu Puthiran (சாணு புத்திரன்). துர்முகி வருஷ மஹா அனுஷத்தின் முதல் நாள் சனிக்கிழமை அன்று சென்னை மைலாப்பூரில் நடைபெற்ற ஸ்ரீசரண பாதுகைகளுக்கான ஏக தின லக்ஷார்ச்சணை முடிந்ததும், இந்த ஸ்லோகம் ஸ்ரீசரணரின் முன்பாக அங்கே குழுமியிருந்த அனைத்து பக்தர்களும் ஒரு சேர கணேஷ சர்மா அண்ணா இது குறித்த தகவலை அனைவருக்கும் தெரிவிக்க, திருமதி கீதா கல்யாண் அவர்கள் சொல்லச் சொல்ல அனைவருமாக ஒருசேர இதனை பாராயணம் செய்த சமயத்தில் அனைவரும் மெய்சிலிர்ப்பை உணர்ந்ததை அனேகம் பேர்கள் அங்கே பகிர்ந்தனர். இன்று வரையிலும் அனேகம் பக்தர்கள் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததால் அவர்களுக்கு விளைந்த நல்ல நிகழ்வுகளையும் முகனூல், வாட்ஸ் அப், தொலைபேசி அழைப்புகளிலே பகிர்ந்தவண்ணமாகவும் உள்ளனர். இன்றும் சாக்ஷாத் பரமேஸ்வர ஸ்வரூபியான ஸ்ரீமஹாஸ்வாமிகள் நம்முடனே இருந்து நமக்கு நல்லன செய்வதற்கு ஒரு சான்று, கனவிலே இந்த ஸ்லோகத்தைப் பற்றி அவர் கூறுவதைக் கண்டு பல பேர்களிடம் இது குறித்து விசாரித்து, அவருடைய கடாக்ஷத்திலே இது கிடைக்கப் பெற்று, இன்று அகிலம் முழுவதும் இதனை பாராயணம் செய்து எல்லோரும் நற்பலனை அடைகிறார்கள் என்பதே மிகப் பெரிய சான்றல்லவோ! இதன் பிரதிகளை அடியேன் செல்லும் ஊர்களிலும், புண்ணியத் தலங்களிலும், அனுஷ பூஜைகள் நடந்து வரும் இடங்களிலும் எல்லோருக்கும் வழங்குவதற்கு ஸ்ரீசரணர் இன்று வரையிலும் பாக்கியம் அளிக்கின்றார்கள். சர்வ சத்தியமாக ஸித்த சுத்தியும், ஸித்தி பலமும் இந்த ஸ்ரீ ஸித்தேஷ்வராஷ்டகம் அளிக்கின்றது என்றால் கார்ய வெற்றியை நல்குகின்றது ஸ்ரீமஹாஸ்வாமிகள் அருளிய ஸ்ரீதுர்க்கா பஞ்ச ரத்திண ஸ்லோகம். எல்லோரும் ஆச்சார்யார்களது அனுக்ரஹத்திலே இந்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து நலமோடும் ஆனந்தத்தோடும் வாழ ஆத்மார்த்தமாக ப்ரார்த்திக்கின்றேன். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு இந்த ஸ்லோகத்தின் பதிப்பினை இனி வரும் சந்ததியினருக்கும் கிடைக்கும்படியாக எல்லோருக்கும் வழங்கிடவேணுமாய் நமஸ்கரித்து வேண்டுகிறேன். பெரியவா சராணம்.

  3. Beautiful slokam. Nice rendering.

  4. Thank for all the great people
    who made this people

    Happy Deepavali

Leave a Reply

%d bloggers like this: