சுவாமிநாத்


CHAMARTHI SRINIVAS SHARMA


குழந்தை சுவாமிநாத் !
ஒருமுறை ஸ்ரீ பெரியவா சதாராவில் குடி கொண்டிருந்த போது சசிகலாவிற்கு ஒரு அதிசய உணர்வு ஏற்பட்டது. சசிகலாவின் மனதில் ஒரு மந்திரஜபம் தோன்றியது. தன்னையறியாமல் அந்த மந்திரத்தை அவர் மனம் திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தது. காரணமே இல்லாமல் “சுவாமிநாத்….சுவாமிநாத்” என்ற மந்திரம் எப்படி தன்னுள் எழுந்தது என பெரியாதபோது ஸ்ரீ பெரியவாளின் அன்னையான மாதுஸ்ரீ மகாலட்சுமி தாயாரைப் பற்றியும் மனம் யோசிக்க ஆரம்பித்து விட்டது.
அந்த அன்னைக்கு தன் 13 வயது பாலகன் பிரிந்து சென்றபோது எப்படி இருந்திருக்கும்? எப்படி தான் சமைத்து உண்ணும்போது குழந்தை எப்படி சாப்பிடுகிறாரோ என்று ஏக்கம் வாட்டியிருக்கும்? கடுங்குளிரில் காவியோடு செல்லும் தன் குழந்தை எப்படி அதை தாங்கிக் கொள்ள இயலுமோ என்ற வேதனை மனதை அரித்திருக்கும்.
இப்படி ஸ்ரீ பெரியவாளை ஈன்றெடுத்த அன்னைக்கு ஏற்பட்டிருக்கும் எண்ணங்கள் திரும்ப திரும்ப மனதில் எழுந்து மகாலட்சுமி தாயாருக்கு ஏற்பட்ட அதே வேதனையை சசிகலாவிற்கும் ஏற்படுத்திய விந்தை நிகழ்ந்தது.
ஒரு வேளை தாங்க முடியாத குளிரால் தன் உடல் வாடுவதால் அதே எண்ணங்கள் ஏற்படுகின்றதோ என எண்ணிய சசிகலா உடனே சென்று கம்பளி நூலை வாங்கிவந்தார். அதை ஒரு அன்னையை போல் ஸ்ரீ பெரியவாளுக்கு சமர்ப்பிக்க நினைத்தார். ஸ்ரீ பெரியவா யாரிடமும் எதையும் வாங்குவதில்லை என அறிந்தும், சிவநாமாவை சொல்லியபடியே கம்பளி நூலில் ஸ்வெட்டர் பின்ன தொடங்கினார். ஒரு லட்ச சிவநாம ஜபத்தோடு…

View original post 142 more wordsCategories: Devotee Experiences

1 reply

  1. only sri krishna had this universal comciousness even as a child. may this
    country and its santhana dhrma be protected by him subramanian

    2016-09-21 5:00 GMT+05:30 Sage of Kanchi :

    > Mahesh posted: ” ”
    >

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: