Periyava Golden Quotes-308

King Periyava

ஸம வாய்ப்பு இழந்து விட்டவர்களுக்காக வைக்கிற ட்யூட்டோரியல் காலேஜ்களில் அவரவர் குலாசாரப்படி ஸமயக்கல்வி, அநுஷ்டானங்களையும் போதிக்கலாம் என்பது. இப்போது லோகம் இருக்கிற இருப்பில், இதை ‘கம்பல்ஸரி’யாகப் பண்ணினால், இம்மாதிரி காலேஜில் சேர வருகிறவர்களே குறைந்து போய் விடுவார்களோ என்று பயமாயிருக்கிறது! ஆனபடியால் இதை ‘ஆப்ஷன’லாக வைக்கலாம். கட்டாயப் பாடமாக இல்லாததாலேயே ‘இதில் என்னதான் இருக்கு? பார்ப்போமே!’ என்று பலருக்கு ஆர்வம் ஏற்பட்டு இஷ்ட பாடமாக எடுத்துக் கொள்ளலாம். காளைப் பருவத்தில் ஆஹார சுத்தி இல்லாமல் கண்டபடிச் சாப்பிட்டு மாணவர்கள் மனஸ் விகாரப்படுவதைத் தடுப்பதாக, இந்தக் காலேஜ்களில் சாஸ்திர ஸம்ப்ரதாயப்படியான ஹாஸ்டல்களும் வைக்கலாம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

When religious education is provided in the tutorial colleges to be established for those who are not being given equal opportunities, there is always the fear that it may discourage the students, if it is made compulsory. So it can be made optional. Because it is optional and not compulsory, students may choose to study it out of curiosity. Hostels which provide traditional foods can also be established in these colleges, so that the youth are not  corrupted by impure food. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara. Hara Hara Sankara. Sri Maha periyava’s sayings on education is an excellent remedy for the present day.First of all we parents will have to follow sastra sampradayams and teach the youngsters to adopt and follow.Pranams to sri Maha Periyava.janakiraman.Nagapattinam.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading