Red rose-பூஜைக்கு உகந்ததா?

Thanks to Sri Varagooran mama for the article..

wp-1462849814755.jpg

சொன்னவர்-புதுக்கோட்டை மாமி
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள் பெரியவாள்.அங்கே கோபுரத்தில் திருப்பணி
நடந்துகொண்டிருந்ததை மேற்பார்வையிட்டவாறு பலமணி நேரம் தங்கியிருந்தார்கள்.

பலர் வந்தார்கள்; நமஸ்காரம் செய்தார்கள்; திரும்பிப் போனார்கள். ஆனால் நான் அவ்விடத்தைவிட்டு
நகரவில்லை.

சற்று தூரத்தில் ஒரு பூக்காரி, கூடை நிறைய செக்கச் சிவந்த ரோஜாப் பூக்கள் விற்றுக்கொண்டிருந்தாள்.
பார்ப்பதற்கே அழகாக இருந்தன அந்தப் பூக்கள். ‘ஒரு தட்டு நிறைய வாங்கி, பெரியவாளுக்கு
சமர்ப்பிக்கலாமே?’ என்று தோன்றியது.

உடனே சென்று வாங்கிக்கொண்டு வந்தேன். பூக்கள் அளவிலும் பெரிதாக இருந்ததால், இரட்டை மகிழ்ச்சி.

தட்டில் வைத்த பூக்களை பெரியவாள் பார்த்தார்கள்; தொடக்கூட இல்லை. ஏன்,இப்படி?

பெரியவாளின் கவனத்தைத் திருப்புவதற்காக, “புதுக்கோட்டை மாமி ரோஜாப்பு வெச்சிருக்கா..”
என்று சொன்னார்,அருகிலிருந்த சிஷ்யர்.

பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள்;

“இது ரோஜாப்பூ இல்லை; ரோஜாப்பூ மாதிரியான சிவப்புக் கலர் புஷ்பம். ரோஸ் கலரில் இருக்குமே,
அதுதான் நிஜமான ரோஜா.அதில் நல்ல வாசனை இருக்கும்.

ஆமாம். இது Red rose அழகு இருந்தது; வாசனை இல்லை மனிதர்கள் உப்யோகப்படுத்தலாம்;
மகான்கள் தொடமாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டேன். அதற்குப் பிறகு red rose-ஐ
பூஜைக்கு வாங்குவதைத் தவிர்த்தேன்.



Categories: Devotee Experiences

7 replies

  1. Varalashmi nombu day

  2. Periyava charanam sharanam
    It is a great blessing to receive Periyava on a varalashmi no but day. Happy to see ever smiling Periyava
    Hara hara shankara jaya jaya shankara
    Ganesan
    Periyava gruham, Malleswaram , Bangalore

  3. MAHAPERIVA HAS GIVEN THE GOOD ADVISES FOR DOING BHAGAVATH ARAADHANA.THESE THINGS WILL GIVE US HAPPINESS AND MENTAL SATISFACTION AND A SENSE OF DIVINE FEELING IN THE MINDS .OF EVERYONE IF WE FOLLOW THESE PERFECTION WILL AUTOMATICALLY COME IN LIFE.MAHAPERIVA TIRUVADIGALE CHARANAM.

  4. Thankyou very much Sir, for the English translation

  5. Here is the English Translation of above

    Said by Pudhukottai Mami
    Compiled by Kodanda Rama Sarma

    Once, Maha Periva was sitting near Kumarakottam at Kancheepuram and watching the renovation work being done at Gopuram. He was sitting hours together continuously there.

    So many people came, prostrated and left but I did not leave the place.

    A little bit distance, a woman was selling red roses and they were so beautiful and attractive. I just thought of purchasing a plate full of red roses and pour to the Padma Padam of Maha Periva.

    Soon I went there and brought full plate of red roses and kept under His feet, but to my dismay, Maha Periva did not even see those red roses. Why so? I could not understand.

    A disciple near Him just told Periva that “Pudhukottai Mami brought a plate full of roses for you”.
    He just lifted His head and said,

    “These are not roses; they look like rose in red colour. The original roses are in rose colour, only they have good fragrance”.

    True…. They were looking good and beautiful but without any fragrance. These flowers can be used for any decorative purpose but not for Pooja purpose. No Saint will even touch these.

    Ever since I stopped purchasing red roses for any Pooja purpose.

  6. English translation please

Leave a Reply to balaji690Cancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading