Periyava Golden Quotes-241

album1_95

முன்பெல்லாம் சொக்கப்பானை என்று ஆலயத்திலிருந்து தீபத்தைக் கொண்டுவந்து பெரிதாக ஏற்றினார்களே, திருவண்ணாமலையில் இப்போதும் மலை உச்சியில் மஹா பெரிய ஜோதியாக தீபம் ஏற்றுகிறார்களே, இதன் உள்ளர்த்தம் என்ன? சின்ன அகலாக இருந்தால், அதன் ப்ரகாசம் கொஞ்ச தூரம்தான் பரவும். சொக்கப்பானை என்றால் அதன் ப்ரகாசம் ரொம்ப தூரத்துக்குத் தெரியும். அண்ணாமலை தீபம் மாதிரி மலையில் ஏற்றி வைத்துவிட்டாலோ, அது எத்தனையோ ஊர்கள் தாண்டிக்கூடத் தெரியும். அத்தனை பெரிய எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவஜந்துக்களின் மீதும் இந்தப் பிரகாசம் பட்டு அவற்றின் பாபங்கள் போகவேண்டும் என்ற உத்தமமான சிந்தனையில்தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்விகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

In olden days, chokkappaanai or bonfire used to be lit in front of the temples with the help of a lamp brought from the temple. In the holy town of Thiruvannamalai, a huge lamp is lit during the Karthigai deepam on top of the holy hill. There is a significance behind all these acts of devotion.     A small lamp cannot throw its light far and wide but the brightness of a chokkappaanai can be seen from a long distance. When a lamp is lit on the top of a hill, as in Thiruvannamalai, it can be seen even from distant places. When the brightness falls upon all the beings within this huge boundary, their sins are washed away. This noble thought was the inspiration behind Chokkappaanai and Thiruvannamalai Deepam. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

3 replies

  1. Thank you for the information.

  2. Thanks for this both new info and the photo as well.

  3. jaya jaya sankara hara hara sankara.

Leave a Reply to parvathi chandrasekarCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading