mahaperiyavaa.blog
Periyava Golden Quotes-141
இரு பிறப்பாளர் என்னும் பிரம்ம-க்ஷத்ரிய-வைசியர்கள் பிரதிதினமும் மூன்று வேளையும் பண்ண வேண்டிய அஸ்திரப் பிரயோகம் ஒன்று இருக்கிறது. அஸுரர்களை, அதாவது லோகத்தைச் சூழ்ந்துள்ள கெட்ட சக்திகளை, நாசம் பண்ணுவத…