mahaperiyavaa.blog
Periyava Golden Quotes-131
‘ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா’ என்ற [தைத்திரீய ஆரண்யக வாக்குப்] படி ஆயிரம் ஆவிருத்தி காயத்ரீ ஜபிப்பது உத்தமம்; நூறு ஜபிப்பது மத்யமம்; அதம பக்ஷம் பத்து. காலை ஸந்தி, மத்தியான வேளை, மாலை ஸந்தி என்ற…