More Mahodhayam Details

Periyava_river_snanam

Received this from Sri Venkatasubramanian.

ப்ரஹ்மஶ்ரீ சேங்காலிபுரம் ஸுந்தரராம தீக்ஷிதர் முகநூலில் இட்ட பதிவு

अलभ्ययोग प्रयुक्त महोदय पुण्यकाले
वर्गद्वयपितॄन् उद्दिश्य महोदयश्राद्धं
हिरण्यरूपेण अद्यकिरष्ये என்று ஹிரண்யமாக செய்பவரகளும்

மஹோதய புண்யகாலம் பல ஆண்டுகளுக்கு பிறகுவருவதால் இம்மாதிரியான ஸங்கல்பத்தை 8.2.16 (அமாவாசை) அன்று சொல்லிக்கொள்ளவும். தினமலரில் பேப்பரில் இரண்டு தர்பணம் என்று எழுதிஉள்ளார்கள் அது சாஸ்த்ர ஸம்மதம் இல்லை மஹோதய தர்பணம் ஒன்றுதான் செய்யவேண்டும் தர்சதர்பணம் கிடையாது.

அலப்ய யோகப்ரயுக்த மஹோதய புண்யகாலே வர்கத்வயபித்ரூன் உத்திச்ய திலதர்ப்பணம் அத்ய கரிஷ்யே என்று தர்ணம் மட்டும் செய்பவர்கள் சொல்லிக்கொள்ளவும்.

अलभ्ययोग प्रयुक्त महोदय पुण्यकाले
वर्गद्वयपितॄन् उद्दिश्य तिलतर्पणं करिष्ये

Mahodhayam Details1Mahodhayam Details2
Mahodhayam Details8

Mahodhayam Details3.jpg

Mahodhayam Details4.jpg

Mahodhayam Details6.jpg

Mahodhayam Details5.jpg

Mahodhayam Details7.jpg

 



Categories: Announcements

5 replies

  1. Whether Vedic language and Granth is one and the same? Can anyone clarify please.

  2. Many Thanks to Shri Venkatasubramanian, Shri Deekshidar and to you too Mahesh for posting this . Was really happy to perform this today for my ancestors apart from Tharpanam. Many would have done this too.

  3. Mahesh Garu, apart from Sanskrit and Tamil, what is the third language is that (neither Tamil nor Malayalam, I know) as image file?

  4. Thank you so much for the timely info

Leave a Reply to MaheshCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading