7 replies

  1. No words to express. Tears roll down.

  2. இதை படித்ததும் எங்க்காத்தில் நடந்த சம்பவம் சொல்ல ஆசை படரேன்!

    எங்க அக்காளின் மூத்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை உண்டாகி இருந்தபோது ஒவ்வொரு முறை ஸ்கேன் செய்யும்போது ஒவ்வொன்று சொல்லி பயமுறுத்தினார்கள்!

    22 நாள் முன்னாடியே குழந்தையை சிசேரியன் செஞ்சு எடுக்க வேண்டிய சூழ்நிலை!

    டாக்டரோ குழந்தை மிகவும் எடை குறைவாக இருக்கு!
    பார்க்கலாம் என சொல்லி விட்டார்!
    என் அக்கா ’பெரியவாளே கதி’ன்னு அவர் காலில் விழுந்தாள்!

    எப்போழுது பார்த்தாலும் ‘ஸ்ரீ சரணாளே சரணம்’னு ஜெபம்!

    இரண்டேகால் கிலோவில் ஆண் குழந்தை பிறந்தது!

    இரவு முழுவதும் சிலைன் ஏற்றி ஆக்ஸிஜனோடு ஹீட்டரிலும் வைத்து இருந்தார்கள்!

    மறு நாள் குழந்தை நார்மல் என சொல்லி குழந்தையை தாயிடம் எடுத்து வந்து கொடுத்தார்கள்!

    புண்யாவஜணம் அன்னிக்கு நடந்ததுதான் இதில் ஹை லைட்!

    அக்காவுக்கு குழந்தைக்கு பெரியவாளோட பேர் வைக்கனும்னு ரொம்ப ஆசை!

    ஆனால் அதை அவள் வாய் திறந்து யாரிடமும் சொல்லவில்லை!

    சம்பந்தியாத்தில் இருந்து வந்தவா பேர் வைக்கும் போது திடும் என்று ‘’குழந்தைக்கு விஸ்வநாதன்னு ஒரு பேரும்,கோதண்டராமன்னு எங்க குல தெய்வம் பேரும், சந்த்ர சேகரன்னு ஒரு பேரும் வைக்கலாம்’னு சொல்லவும் என் அக்கா கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்!

    ஸ்ரீ சரணாளே சரணம்! ஸ்ரீ சந்த்ர சேகரரே சரணம்!

  3. ஸ்ரீ பெரியவா சரணம்

  4. Mahaan’s ( not madam. Excused please) deerga darshanam.

    Thanq. Seek blessings

    Narayanan

    On Sunday, 31 January 2016, Narayanan Rajamani wrote:

    > Madam’s deerga darshanam. No doubt in this > > On Sunday, 31 January 2016, Sage of Kanchi > wrote: > >> Mahesh posted: “Thanks to Sri Pradosham Mama’s family and devotees for >> sending these newsletters regularly. ” >>

  5. Madam’s deerga darshanam. No doubt in this

    On Sunday, 31 January 2016, Sage of Kanchi wrote:

    > Mahesh posted: “Thanks to Sri Pradosham Mama’s family and devotees for > sending these newsletters regularly. ” >

  6. Hari Om… Jaya Jaya Shankara…. Hara Hara Shankara

  7. Shannkaraaaaaaaaaaa

Leave a Reply

%d bloggers like this: