அவல் நிவேதனம்

Thanks to Smt Shyamala for sharing this wonderful and timely info. As per Mahaperiyava, today (first Wednesday of Margazhi) all should do aval neiveidhyam and Sri matam gives aval as prasadam….This was the day Kuchela/Sudhama gave aval (puffed rice) to Lord Krishna and was blessed with all the wealth.

One picture that brings me tears instantly is Lord Krisha-Sudhama! Lord Krishna set the standard of respecting vaidheekas. Since Mahaperiyava is none other than Lord Krishna Himself, He did the same throughout His avataram.

krishna-sudama

 

 

பகவான் கிருஷ்ணரை குசேலர் சந்தித்ததும், அவர் கொடுத்த அவலை கிருஷ்ணர் உண்டதும், குசேலரின் குடிசை வீடு பெரும் மாளிகையானதும் ஒரு மார்கழி மாத முதல் புதன்கிழமை என்று புராணம் கூறுகிறது.

ஒவ்வொரு மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று குருவாயூர் கோவிலில் குசேலர் தினம்கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணரை குசேலர் சந்தித்த மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று குருவாயூர் கோவிலில் பக்தர்கள் குருவாயூரப்பனான உன்னிகிருஷ்ணனுக்கு அவல் சமர்ப்பித்து வழிபடுவர்.

மார்கழி மாத முதல் புதன்கிழமையில் ஸ்ரீகண்ணபிரானுக்கு வீட்டில் அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

வருகின்ற 23.12.2015 புதன்கிழமைதான் மார்கழி மாத முதல் புதன்கிழமை. உங்கள் வீட்டிலும் செல்வச் செழிப்பு ஏற்படட்டும்Categories: Devotee Experiences

6 replies

 1. Last evening we bought aval and done Neivedyam to Thottamallur Sri Krishna Vigragam (child). Thanks for the information.

  ஸ்ரீ பெரியவா சரணம்

 2. Again what a coincidence! We recently had this discourse on Kuchelar Charithram in our Mahaperiyava Satsangam.

  https://www.mixcloud.com/krishvidhya2000/kuchelar-charithram/

  Mahaperiyava Charanam.

 3. OMG, Sage of Kanchi saved me just in time!! This morning, just before the breakfast call from my wife I saw this mail and conveyed the message to her. Immediately therafter, she swung into action, and got the Avil Neivedyam prayer through. Not only that, she instantly conveyed the message to the in-laws of my son, who, I believe, have also done the puja.
  Thank you Mahesh for timely alert.

 4. If not wealth, I will do give my ‘Aval’ offering to Krishna for his ‘Karuna Kataksham’.
  Krushnam Vande Jagatgurum!

 5. WOW. RIGHT MESSAGE AT THE RIGHT DAY AND AT THE RIGHT TIME. MAHA SWAMIGAL ANUGRAHAM. TODAY FOR SURE AVAL NIVETHAM AT HOUSE FOR KRISHNA THE MAHA PERIYAVA. JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA.

Leave a Reply

%d bloggers like this: