Periyava Golden Quotes-27

Periyava_two_poses

வியாதி வந்த பின்பு மருந்து சாப்பிட்டுப் போக்கிக் கொள்ளுவதை விட வராமலே தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு உபவாஸம் ஒரு பத்தியம், மிகவும் கீழான இடத்தில் மனதை வைத்தால் கீழான பைத்தியம் உண்டாகிறது. மேலான இடத்தில் வைத்தால் மேலான பிரம்மவித்தாக ஆகிறோம். ஆகையால் ஈசுவர சரணாவிந்தத்தைப் பிடித்தால் நமக்கு அப்படிப்பட்ட உயர்ந்த நிலை உண்டாகும்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


Instead of consuming medicines and curing diseases we should prevent it before it affects us. One of the diets for those is Upavasam (Fasting). If our mind wanders in the lower plane it addicts us in lower qualities. If our mind is on a higher plane we become a Brahmavith (gain Gnana about Brahman). Therefore getting hold off Ishwara’s feet is the best to attain that higher level. – Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. Prevention is better than cure.

  2. Sri Periyava saranam

Leave a Reply to RAJAGOPAL SUBRAMANIANCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading