Periyava Golden Quotes-10

Periyava_Slider-3-1024x420
அம்பாளை விட மங்கள வஸ்து இல்லை. ‘ஸர்வ மங்கள மாங்கல்யே’ என்று அம்பாளைச் சொல்வார்கள். அவர்களுடன் சேர்ந்திருப்பதாலே பரமேச்சுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவமான அம்பிக்கை மகா சுமங்கலி. அவளுடைய சௌமாங்கல்யத்திற்கு எப்படிப் பங்கம் உண்டாக முடியும்? இதனால் தான் ஆலஹால விஷம் சாப்பிட்டும் கூடப் பரமேச்வரன் சௌக்யமாகவே இருக்கிறார். ஆச்சார்யாள்  (ஸ்ரீ ஆதிசங்கரர்) ஸௌந்தர்ய லஹரியில் இப்படித்தான் கூறுகிறார்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

There is no other thing auspicious than Ambal. Ambal is called as ‘Sarva Mangala Mangalye’. Parameswaran is Mangala Swaroobi because of his association with Ambal. Ambal is in the form of Managalam (Auspiciousness) and she is a great Sumangali. There is no way her Soumangalyam will be affetcted. That is the reason even after consuming Alahala Poison Lord Siva is doing fine. This is how our Aacharyal (Sri Adi Sankarar) says in Soundarya Lahari. – Sri Kanchi Maha Periyava

 



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. what an excellent way to PRAISE THE PARASAKTHI

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading