Maha Sani Pradosham (10/10/15)

adishtanam_alankaram1

Thanks to Sri Vignesh Studios for this article…

Maha Sani Pradosham for 2015 falls on 10/10/15. All devotees should make every attempt to go to near by Siva temple and see Lord’s abishekam during pradosha kalam. Those who are interested in sending any pooja supplies like fruits, flowers, viboothi etc to adhishtanam on this special day can be done through Vignesh Studio team. They are willing to do this on your behalf. For those who could not go to temple due to age related reasons can see this video (click here for the video). Or they can watch abishekam to Mahaswami at adhishtanam at http://www.srivigneshstudio.com (or)  http://www.kanchiperiyavalspradhosham.com/pradosham-live-telecast/ 

Don’t forget to go to temple on this day!

Hara Hara Sankara Jaya Jaya Sankara

மஹா சனி பிரதோஷம் 10.10.2015

வரும் சனிக்கழமை (10.10.2015) இந்த வருட மஹா சனி பிரதோஷம் அந்த நாளில் எல்லோரும் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொள்ளவேண்டும். முடிந்தவர்கள் தங்களால் முடிந்ததை(பால்,பழம்,தேன்,கங்காஜலம், முந்திரி,திராட்சை போன்றவற்றை) கொடுக்கவும்.

காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவாளின் அதிஷ்டானத்தில் நடைபெறும் சிறப்புஅபிஷேக ஆராதனைகளில் பங்கு கொண்டு ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹதுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக் கொள்கிறோம். இதற்கு தேவையான பொருட்கள் (மாதுளை,ஆப்பிள், மலைபழம், செவ்வாழை, இளநீர், பால், பழம், தேன்,கங்காஜலம்,முந்திரி, திராட்சை விபூதி, குங்குமம், உதிரிபுஷ்பம், பால்சாம்பிராணி, ஜவ்வாது, அக்தர் போன்ற வற்றை) காஞ்சி ஸ்ரீ மடத்திலும் (அல்லது) உங்கள் சார்பாக பொருட்களை கொண்டு ஸ்ரீ மடத்தில் சேர்க்க சென்னை-17 தி.நகர் விக்னேஷ் ஸ்டுடியோவிலோ10.10.2015 சனி கிழமை மதியம் 12.30 வரை கொடுக்கலாம்.

பிரதோஷ காலத்தில் நாம் அனைவரும் லோக ஷேமத்திற்காகவும் நம் நாட்டின்  ஷேமத்திற்காகவும் நம் குடும்ப ஷேமத்திற்காகவும் குறிப்பாக அயல் நாட்டில் வாழும் இந்தியர்களுக்காகவும் அவர்களது ஷேமத்திற்காகவும் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளையும் பிரதோஷ மூர்த்தியையும் பிரார்தித்துகொள்வோம். நேரில் செல்ல முடியாதவர்கள் http://www.srivigneshstudio.com (or)  http://www.kanchiperiyavalspradhosham.com/pradosham-live-telecast/ மூலம் நேரடி ஒளிபரப்பின் மூலம் கண்டுகளிக்கலாம் இதை மற்றவருக்கு  தெரிவிக்கவும்.



Categories: Announcements

Tags: ,

5 replies

  1. THE NAME OF THE TEMPLE WHERE THE PRADOSHAM VEDIO IS TELECAST……11.10.2015..

  2. Thanks a lot for this wonderful webcast.

  3. Thanks for the information!! Om Namah Shivaya!!! Hara Hara Shankara Jaya Jaya Shankara!!!

  4. Om Nama Shivaaya! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  5. superb information. Thanks a lot,

    Maha periyavaa Charanam

    Regards
    Uma Venkat

Leave a Reply to s.ranganathan.Cancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading