அம்மையும் அப்பனும் நீயே!..

Brahmasri Vedapuri mama’s bakthi is beyond words. While we all try to see Periyava as mother, he knows Him only as mother. Those who have interacted with mama only would know this….Like Sivanadiyars always chant panchaksharam, mama chants nothing other than Periyava. It is one’s bhagyam to get a darshan of mama and do namaskaram to him.

வேதங்களையும் மந்த்ரங்களையும் ஒன்றும் அறியாத எனக்கு கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ததே பெரியவாதான்.மேச்சேரி பட்டு
சாஸ்த்ரிகள்தான் எனக்கு எல்லாம் பெரியவா உத்தரவின் பேரில் கற்றுக் கொடுத்தார்.

இந்த வேதங்களையும் மந்த்ரங்களையும் நான் நல்லபடியாக உபயோகிக்க வேண்டும் என்பதற்காக என்னை ஒவ்வொரு அமாவசை அன்றும் சென்னை அனுப்புவார்.பஸ் செலவு போக வர மூன்று ரூபாய் ஆகும். ஆனால் வருமானமோ 25 அல்லது 50பைசாதான். பெரியவாளிடம் இது பற்றிச் சொன்னதற்கு உன்னை வருமானத்திற்காக அனுப்பவில்லை. என் காலத்திற்கு
அப்புறம் உனக்கு வருமானம் ஏற்பட இப்போதே தயார் செய்யத்தான் என்று ஒரு தாயின் பரிவுடன் தன் குழந்தை எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தந்தை ஸ்தானத்தில் இருந்து யோசித்து எனக்குப் பல ஏற்பாடுகள் செய்தார்.

ஒரு முறை அமாவாசை தர்ப்பணம் செய்ய சென்னை போகச் சொன்னார். நான்”மாட்டேன், என்னைப் பார்த்து, ஏய் குடுமி, கொத்தமல்லி என்று கிண்டல் செய்கிறார்கள்” என்றேன்.”

“நீ அப்படி யாராவது கூப்பிட்டால் கிண்டல் செய்தால் என்னைக் கூப்பிடு உன்னைக் கிண்டல் செய்தவனை யாராவது வந்து
அடிப்பார்கள்” என்றார்கள்.

அதே நம்பிக்கையில் சென்னை வந்தேன். அது போல் ஒருவன் என்னை ரொம்பவும் கிண்டல் செய்தான். என்னால் அடிக்க முடியவில்லை. அழுது கொண்டே பெரியவாளை நினைத்தேன். யாரோ ஒரு வழிப்போக்கன் என்னைக் கிண்டல் செய்தவனை
அடித்து,”போடா அவரை ஒன்றும் செய்யாதே என அவனை அனுப்பி விட்டு என்னையும் நல்லபடியாக அனுப்பி வைத்தான்.

வந்தவன் மஹாபெரியவா என்பதில் எள்ளளவும் சந்தேகம் உண்டோ?

இவ்வாறு பெரியவாளுடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்பவர் ப்ரம்மஸ்ரீ வேதபுரி சாஸ்த்ரிகள்.

ஹர ஹர சங்கரா….

Article Courtesy: Smt Saraswathi mamiCategories: Devotee Experiences

Tags:

6 replies

  1. Whenevet i read it, the tears flows down from my cheek. Thank for sharing.

  2. Had darshan of Brimhasri Vedapuri mama two years back at the residence of Smt. Revathi Kumar, in west mambalam, who made the book “Thayumana Mahan, Vol I & II. All the time mama talks about Sri Periyava only. Blessed to have his darshan and done namaskaram and blessesd. The photos are attached. I got the book autographed by vedapuri mama.

    Sri Periyava Saranam

  3. G.Subba Lakshmi
    Myself and my husband had the bagyam of having the dharshan of Sri Vedapuri mama and doing namaskaram to him. Since then,we experience his Anugraham.

  4. Mahaperiava is God.This soul is very blessed to have blessings of God.

  5. Periva Karunaiye…Karunai!

Leave a Reply

%d bloggers like this: