எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே !

Thanks Sri Sridhar Swaminathan for the stuthi.

doing_shiva_abishekam_chennai

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே

The blunder of not learning; the blunder of not contemplating;
the blunder of not staying melting; the blunder of not remembering;
the blunder of not chanting Your Five Syllables;
the blunder of not hailing; the blunder of not worshiping;
the blunders of all kinds – Oh, the Lord of Kanchi Ekambam, bless forbearingCategories: Bookshelf

Tags:

6 replies

  1. The person standing behind Swamigal is my chiththappa Dr. Lakshmikantha sharma , kumbakonam..

  2. Thanks a lot. Om Na ma shi va ya!

  3. அற்புதம்!! இது எல்லாருக்கும் பொருந்துகிற ஸ்துதி!!

  4. SriKamakshi SamethaSriEkaambaranaatharukku Namaskaaram! Om Nama Sivaaya!

  5. Lord Sri Maha Periyava Thiruvadegaley Saranam Saranam!

Leave a Reply

%d