தெய்வத்திற்குத் தெரியாத கலை உண்டா?

Thanks Smt Saraswathi mami for the article. Thanks Krishna for the translation….

mahaperyava as Jayendra saraswathi swamigalபத்ராஜலத்தில் ராமர் கோவில் திருப்பணி நடந்து வந்தது.

அந்தத் திருப்பணியில் கைதேர்ந்த சிற்பி கணபதி ஸ்தபதி பொறுப்பேற்றிருந்தார். அந்த சமயம் அந்த வழியாக யாத்திரை
வந்திருந்த பெரியவாளிடம் ஸ்தபதி ”தாங்கள் அவசியம் வந்து
பார்வையிடவேண்டும்,தங்கள் கடாக்ஷம் வேண்டும் ‘எனக் கேட்டுக் கொண்டதின் பேரில்,பெரியவா கோதாவரி ஸ்னானத்துக்குச்
செல்லும் வழியில் அங்கு சென்றார்.

கல்தூண் ஒன்றில் சிற்பம் நடந்து கொண்டிருந்தது. ”இந்தத் தூணுக்கு அடிப்பாகம் எது, நுனிப் பாகம் எது” என்று பெரியவா சிற்பியிடம் கேட்டார்.

ஸ்தபதிக்கு ஒரே திகைப்பு!

பார்த்தாலே தெரிகிறதே இப்படிக் குழந்தைத் தனமாகக்
கேட்கிறாரே என்று வியந்தபடி, அந்த பாகங்களைச் சுட்டிக் காண்பித்தார்.

”இந்த அடிப் பாகத்தை நுனியாகவும், அடிப் பாகத்தை நுனியாகவும் மாற்ற முடியுமா”? என்று கேட்டார்கள்.

ஸ்தபதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

அடுத்து, “செதுக்குவதற்குமுன் ஒவ்வொரு தூணுக்கும் நுனி, அடிப் பாகம் என்று எப்படி தீர்மானம் செய்வாய்?” என்றும் கேட்டார்.

ஸ்தபதிக்கு பதில் சொல்லத்தெரியவில்லை.

உடனே ஸ்வாமிகள், ”ஒரு சுத்தி எடுத்து வா, இதைக் கீழேயிருந்து மேல் வரை தட்டு ஏதாவது தெரிகிறதா பார்” என்றார்.

தட்டிய பிறகு ஸ்தபதிக்கு ஏதோ ஒரு சந்தேகம். ஆனால் சொல்லத் தெரியவில்லை.

”மீண்டும் ஒரு முறை தட்டு, ஏதாவது தெரிகிறதா பார்” அதில் வரும் சத்தத்தைக் கவனி”

கீழே சத்தம் கணீர் என்று வருகிறது, மேலே போகப் போக சத்தம் குறைகிறது” என்றார் ஸ்தபதி.

“மரத்தில் வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள், அது கெட்டியாக சிகப்பாக இருக்கும். அதைப் பிளக்கமுடியாது; அதை வைத்துத் தான் மரப்பாச்சி பொம்மை செய்வார்கள். அதே போல்தான் கல்லிலும் வைரம் பாய்ந்த பாகம் கெட்டியாக இருக்கும்; அதிலிருந்து வெண்கலம் போன்றகணீர் சத்தம் வரும்; அதுவும் கெட்டியாக அடர்ந்ததாக இருக்கும். அதைத்தான் அடிப்பாகமாகக் கொள்வார்கள். சத்தம் அதிகம் வரும் பாகம் அடி, குறைவாக வருவது நுனி பாகம். நீ சரியாகத்தான் வைத்திருக்கிறாய், சொல்லத்தான் தெரியவில்லை” என்றார்.

உடனே ஸ்தபதி பெரியவா காலில் விழுந்து நமஸ்கரித்து ”தங்கள் அருளால் எல்லாம் நன்றாக அமைய வேண்டும் என்னை ஆசிர்வதியுங்கள் என வேண்டினார்.

பெரியவரும் அவருக்கு அனுக்ரஹித்தார். எல்லா கலைஞர்களுமே
முதலில் அவரது ஞானம் பற்றி அறியமாட்டார்கள்; பின்புதான் தெரியும்!

அவருக்குத் தெரியாத ஒன்று உலகில் உண்டா? அவரே மூன்று சக்திகளையும் இயக்கும் பரமேசுவரன்! தெய்வத்திற்கு தெரியாததொன்று உலகில் உண்டா?

ஜய ஜய சங்கரா…

Rama temple construction activities were on in full swing at Bhadrachalam

In that construction, Ganapathi Sthapathi was handpicked for the responsibility. Periyava was on Yathrai along that route then. The Sthapathi requested Periyava, “YOU should please come and supervise (the construction). YOUR grace is very much needed”. As a result, Periyava stopped by there on His way to His bath in the Godavari river.

Sculpting work was going on one stone pillar. Periyava asked the sculptor, “Which is the base end, which is the top end ?”

The sculptor was confused.

Since he thought it was so obvious, the sculptor wondered why Periyava was asking something so simple. Yet he pointed out the ends to Him.

Periyava asked, “Is it possible to convert the base end as top end and top end as base end ?”

The sculptor was even more confused.

Next He asked, “Before starting, how do you determine which are the top and base ends ?”

The sculptor was not able to respond.

Periyava immediately said, “Bring a hammer, start tapping this pillar from the base and go on till the top. See if you are able to make out anything”

Once the sculptor did that, he did notice something but he was not able to put it in words.

Periyava said, “Do it again, see if you notice something this time. Concentrate on the sound”

The sculptor said, “The sound at the base is rich and it weakens as we go up”

Periyava said, “As far as wood is concerned, they refer to strong wood as ‘Vairam Paaintha Kattai’. It will be very strong. It is not possible to split it. This kind of wood is what is used for ‘Marapacchi bommai’. Similarly, in stone too, the ‘Vairam paaintha’ part will be strong and sound coming from it will be like ‘Vengalam’ (bronze/bell metal). It will be a rich sound. That part is to be used as the base part. The part which produces a rich sound is the base part, the part which produces a weaker sound is the top part. You have kept it correctly but weren’t able to put it in words”

Immediately, the Sthapathi fell at Periyava’s feet and saluted Him. “By Your grace, everything should go well. Please bless me.”

Periyava also blessed him. Artists do not realize His wisdom initially. Only later do they understand.

Is there anything He does not know ? He is Parameshwaran Himself encompassing all the three Shakthis within Him. Is there anything in this world which God does not know ?

Jaya Jaya Shankara

Categories: Devotee Experiences

2 replies

  1. English translation

    Deivathukku Theriyaatha Kalai Undaa ?

Leave a Reply

%d bloggers like this: