காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா?

Thanks to Balaji Iyer for FB posting…Interesting facts….Thanks Krishna for the translation.

kasi_vishwanathar

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது.

அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார்.

அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.

Lizards do not vocalize in Kashi. Garudan does not fly within 45 kilometers diameter of Kashi city. After Rama killed Ravana, He instructed Hanuman to go to Kashi and get a Shivalingam from there to do Shivapuja on the Sethu. Hanuman reached Kashi. There were Lingams everywhere. He was not able to make out which one was Svayambhu Lingam. Just then, a Garudan started circling around one particular Lingam. A lizard also advised Him suitably. Due to these two signals, Hanuman understood that it was a Svayambhu Lingam. He uprooted it and started off.

Kalabairavar who is the protector of Kashi saw that and was angry. How can You take the Shivalangam without My permission ? He blocked Hanuman and a battle broke out between the two.

Then the Devas appeared there and told Bhairavar that the Shivalingam needed to go to the south of the land for the good of humanity. They appealed to Him to grant permission. Bhairavar cooled down and gave His permission. But for having abetted Hanuman, He cursed Garudan that He should not enter the Kashiccity limits and the lizard that it should not vocalize in Kashi.

As per that curse, Garudan does not enter Kashi and lizards do not vocalize in Kashi.



Categories: Announcements

Tags:

5 replies

  1. ஏற்கெனவே அறிந்த செய்தியானாலும் மீண்டும் படிக்கச் சுவை! நன்றி.

  2. thanks mr Krishna for the translation lovely indeed to know about garudhan and the palli

  3. English translation.

    Kashiyil Garudan Parappadillai; Palli olippathillai. En theriyuma ?

    Lizards do not vocalize in Kashi. Garudan does not fly within 45 kilometers diameter of Kashi city. After Rama killed Ravana, He instructed Hanuman to go to Kashi and get a Shivalingam from there to do Shivapuja on the Sethu. Hanuman reached Kashi. There were Lingams everywhere. He was not able to make out which
    one was Svayambhu Lingam. Just then, a Garudan started circling around one particular Lingam. A lizard also advised Him suitably. Due to these two signals, Hanuman understood that it was a Svayambhu Lingam. He uprooted it and started off.

    Kalabairavar who is the protector of Kashi saw that and was angry. How can You take the Shivalangam without My permission ? He blocked Hanuman and a battle broke out between the two.

    Then the Devas appeared there and told Bhairavar that the Shivalingam needed to go to the south of the land for the good of humanity. They appealed to Him to grant permission. Bhairavar cooled down and gave His permission. But for having abetted Hanuman, He cursed Garudan that He should not enter the Kashi
    city limits and the lizard that it should not vocalize in Kashi.

    As per that curse, Garudan does not enter Kashi and lizards do not vocalize in Kashi.

Leave a Reply to Geetha SambasivamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading