மெய்க்கு உயிரெழுத்தால் அர்ச்சனை!

With the blessings of Periyavaa, Smt Lakshmi Raghunathan have composed a small bhajan , using tamil மெய்யெழுத்து. Her idea is that this could be sung to the tune of famous bhajan “Atma Nivaasee Ram” by our children.

Thanks Mrs Lakshmi for this scholarly work and sharing it with us.

My favorite line is “எண்ணிய பொழுதில் ஏற்றம் அருளும் மகா பெரியவா ஓம்”! – brilliant!

Periyava_SDF_Poster

(This is a hi-res photo – good for printing in large sizes)

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
அஞ்ஞானம் அகற்றி ஆத்ம பலம் தரும்  மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
இக பர சுகம் தரும் ஈசனும் அவரே  மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
உளந்தனில் நினைக்க ஊழ்வினை அகலுமே மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
எண்ணிய பொழுதில் ஏற்றம் அருளும் மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
ஐம்புலன் அடக்கி ஐந்தெழுதோதிய மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
ஒன்றே இறை என ஒயாதுரைத்த மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
ஔடதமாகி மனப்பிணி தீர்க்கும் மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்Categories: Bookshelf

Tags:

12 replies

 1. simple but great

 2. ஒருசில‌ த‌ட்ட‌ச்சுப் பிழைக‌ள்!

  ஐந்தெழுத்தோதிய‌,

  ஓயாதுரைத்த‌

 3. Agaya TamaraI Mahaperiyaval Om
  Iraivan. NEEYEE MAHAPERIYAVAL OM

  EASAN INAI ATTKONDAVAN. MAHAPERIYAVAL OM
  UNMAI URIKUUM MAHAPERIYAVAL OM
  UMAYAYUM PESA VAIKUM MAHAPERIYAVAL OM
  ENNIYA ENNAMELAM MAHAPERIyaVAL OM
  EERTAUM THRUM NAM VAZVIL MAHAPERIYAVAL OM
  IIYYIKYA MANA MAHAPERIYAVAL OM
  IYYA,M THAVIRKUM MAHAPERIYAVAL OM
  ONGARA PORULEE MAHAPERIYAVAL OM
  OOVAI PAATI PUGHUZUM MAHAPERIYAVAL OM
  ANUSHAM INDRU MAHAPERYAVAL OM

 4. ANUSHAM agiya Maha periyaval Om

 5. Sri sri sri Mahaperiyava Thiruvadigale saranam

 6. Uirudan mei kalandu uyirayum mei aakidanum mahaperiyava aum

 7. Awesome one! – just small correction; This is composed in the order of “Uyir Ezhuthu” not “Mei Ezhuthu”.

 8. அக்ஷரமாலையாய் (ஆய்த எழுத்து) எற்றருளுவீர் மகாபெரியவா ஓம் !

 9. OM endra Eazuthilley Veda Porul ondru Irukkudhu, Thunpam Thuyaril Vadum Janathai Kanchiyil Ezukudhu, Kama Koti Thayarin Madiyil Thanga Cheyuthu, Thayarin Chevadi Naam Kanda vudan Vasantha Kalam Ponguthu., Ammayaka, Appanaka Aazan Aaka thondruvaar, Sathguruvin Padam indru Kandu Naam Vanguvom. ( Guru Natanin Pada Kamalathil Samarpanam)

 10. மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
  வேத ரத்ஷகா மகா பெரியவா ஓம்

Leave a Reply

%d bloggers like this: